தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

புதிய கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது உறுதிப்படுத்துங்கள் TRC கோரிக்கை

0

கைப்பேசிகளைக் கொள்வனவு செய்யும்போது, அவை – தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின்…

அடுத்த தேர்தலில் அதிகாரத்தை பெறுவதே இலக்கு; எதிர்கட்சி தலைமைத்துவத்தை பெறும் எதிர்பார்ப்பு இல்லை: மஹிந்த ராஜபக்ஷ

0

– முனீரா அபூபக்கர் – அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது…

38 பவுண் தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், கதிர்காமம் ஆலய பிரதம பூசகர் கைது

0

கதிர்காமம் தேவாலயத்துக்கு வழங்கப்பட்ட தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், ஆலயத்தின் பிரதான பிரதம பூசகர் சோமிபால ரி. ரத்நாயக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இன்று…

அமைச்சர் கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம்

அமைச்சர் கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம்

0

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பு…

கைத்தொலைபேசியை பறித்த, பொலிஸ் உத்தியோகத்தர் மூவர், கடமையிலிருந்து இடைநிறுத்தம்

0

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது. மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து விதிமீறலுக்காக கைது செய்யப்பட்ட…

ஐந்தரைக் கிலோ தங்கத்துடன் இலங்கையில் பெண் கைது; 11 கோடி அபராதம், தங்கமும் பறிமுதல்

ஐந்தரைக் கிலோ தங்கத்துடன் இலங்கையில் பெண் கைது; 11 கோடி அபராதம், தங்கமும் பறிமுதல்

0

சட்டவிரோதமான முறையில் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது – கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான…

நாடு எவ்வாறு முன்னேறியுள்ளது என்பது தொடர்பில் அமைச்சர் மனுஷ விளக்கம்

0

முழுமையாக வற்றிப் போயிருந்த இந்நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் 3.6 டொலர் பில்லியன்களாக உயர்த்த முடிந்துள்ளதென தொழில்…

அமைச்சுக்கள் மற்றும் மாகாணங்களுக்கான செயலாளர்கள் செயலாளர்கள் நியமனம்

அமைச்சுக்கள் மற்றும் மாகாணங்களுக்கான செயலாளர்கள் செயலாளர்கள் நியமனம்

0

பத்து (10) அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்தார். இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம்…

கிழக்கு மாகாண சபையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் காலமானார்

0

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் இன்று (22) காலமானார். சுகயீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது, இன்று…

நாட்டில் தொடரும் போதைப் பொருள் வேட்டை: 08 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது; பல நூறு மில்லியன் ரூபாய் சொத்துக்கள் சிக்கின

0

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதனால் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள்…

ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிகளுக்கும் இடையில் சந்திப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்றது. இதன்போது…

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு; 10 ஆயிரம் பேரில் முதல் தொகுதி இலங்கையர்கள் திங்கள் சென்றனர்

0

இஸ்ரேலில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்ட – முதல் தொகுதி இலங்கையர்கள் அங்கு சென்றுள்னர். வேலை வாய்ப்புகள் தொடர்பாக, இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு

0

அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைககளின் 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் கல்வி தவணைக்குரிய விடுமுறை காலத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான…

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வேலைகள் ஆரம்பம்: அமைச்சர் பவித்ரா

0

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னோடி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன…

அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிப்பதற்கு எதிர்புத் தெரிவித்தேன்: பேராயர் மெல்கம் ரஞ்சித் உண்மை ஏற்றுக் கொண்டார்

அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிப்பதற்கு எதிர்புத் தெரிவித்தேன்: பேராயர் மெல்கம் ரஞ்சித் உண்மை ஏற்றுக் கொண்டார்

0

அலி சப்ரியை கடந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக நியமிப்பதற்கு, தான் எதிர்ப்பு வெளியிட்டதாக பேராயர் கர்தினால் ரஞ்சித் தெரிவித்தார். ஊடகவியலாாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பேராயர்; 2019…