கைத்தொலைபேசியை பறித்த, பொலிஸ் உத்தியோகத்தர் மூவர், கடமையிலிருந்து இடைநிறுத்தம்

🕔 December 23, 2023

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதிமீறலுக்காக கைது செய்யப்பட்ட நபரின் கைத்தொலைபேசியை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயன்றதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்