
அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைககளின் 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் கல்வி தவணைக்குரிய விடுமுறை காலத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் கல்விப் பருவத்தின் முதல் கட்டம் 2023 டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை முடிவடைகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் கல்விப் பருவத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி 01ஆம் திகதியன்று தொடங்கும்.



