தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

முன்னாள் எம்.பி பாலித தேவரப்பெரும, மின்சாரம் தாக்கி மரணம்

0

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும 64 வயதில் இன்று (16) காலமானார். பாலித தேவரப்பெரும, அவரின் வீட்டில் – மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ஹஜ் யாத்திரீகர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

ஹஜ் யாத்திரீகர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

0

ஹஜ் யாத்ரீகர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான முந்தைய ஒதுக்கீட்டை இடைநிறுத்தவும், முறையான ஒதுக்கீட்டுக்காக – பாதிக்கப்பட்ட பயண முகவரைச் சேர்க்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் தீர்மானம்: விஜேதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் தீர்மானம்: விஜேதாச ராஜபக்ஷ

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தனக்கு பல தரப்பினரிடமிருந்தும்…

நெடுஞ்சாலைகளில் சுமார் 16 கோடி ரூபாய், மூன்று நாட்களில் வருமானம்

0

அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவுக் கட்டணமாக ஏப்ரல் 10 முதல் 13 வரையிலான மூன்று நாட்களில், 15 கோடியே 98 லட்சத்து 2,950 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, வீதிப்…

வீதி விபத்துக்களில் 24 மணித்தியாலங்களில் 10 பேர் பலி

வீதி விபத்துக்களில் 24 மணித்தியாலங்களில் 10 பேர் பலி

0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 08 வீதி விபத்துக்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால் தல்துவா…

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தீர்மானித்து அது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் பொறுப்பை, அந்தக் கட்சியின் தலைவர் –…

புதிய சின்னத்தில் ரணில் போட்டியிடுவார்: ஐ.தே.கட்சி சிரேஷ்ட தலைவர் தெரிவிப்பு

புதிய சின்னத்தில் ரணில் போட்டியிடுவார்: ஐ.தே.கட்சி சிரேஷ்ட தலைவர் தெரிவிப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யானை அல்லது மொட்டு தவிர்ந்த புதிய சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட…

2500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி

2500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி

0

‘அனைவருக்கும் ஆங்கிலம்’ திட்டத்தின் கீழ் 2,500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…

நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

0

நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த…

பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்க, இலங்கையில் முதற்தடவையாக சந்தர்ப்பம்

0

முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தையர்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் வீதியிலுள்ள மகளிர் வைத்தியசாலையில்…

காரில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

காரில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

0

காரில் வந்த குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். மொரகஹேன, தல்கஹவில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு

இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு

0

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது. குறைந்த…

அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 10 ஆயிரம் ரூபாய் இம்மாதம் வழங்கப்படும்

அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 10 ஆயிரம் ரூபாய் இம்மாதம் வழங்கப்படும்

0

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவில் 2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில்…

சுதந்திரக் கட்சித் தலைமைகளத்தினுள் நுழையத் தடை

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோப்புகள் சில காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.…

டெங்கு நோயும், மரணமும் குறைந்துள்ளது: ராஜாங்க அமைச்சர் சீதா

0

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் அதனால் ஏற்படும் இறப்பு வீதமும் – ஏனைய வருடங்களை விட, இந்த வருடம் குறைந்துள்ளதாக சுகாதார ராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர்…