தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ரணிலுக்கு ஆதரவளித்தவர்கள் ஒன்றாக போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்: முஷாரப்பும் கலந்து கொண்டார்

0

ரணில் விக்ரமசிங்கவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கியவர்கள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்று (28) கலந்துரையாடலொன்று நடைபெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது,…

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 1100 கோடி ரூபாய் செலவாகும்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 1100 கோடி ரூபாய் செலவாகும்

0

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 11 பில்லியன் ரூபாய் செலவாகும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் தொடர்பான முதற்கட்ட பணிகள்…

பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்: ‘கொன்ஸ்டபிள்’ ஆக இருந்து, உச்சம் தொட்ட முதல் நபர்

0

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரத்தின் கீழ், சிரேஷ்ட பிரதி பொலிஸ்…

மூவர் தவிர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் மீள அழைப்பு

மூவர் தவிர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் மீள அழைப்பு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீள அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட…

இம்தியாஸ், கபீர் ஆகியோருக்கு முக்கிய பதவிகள்

இம்தியாஸ், கபீர் ஆகியோருக்கு முக்கிய பதவிகள்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்…

உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு, முன்னாள் அமைச்சரகளுக்கு உத்தரவு

உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு, முன்னாள் அமைச்சரகளுக்கு உத்தரவு

0

முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அரசு வழங்கிய உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து – உடனடியாக வெளியேறி, அவற்றினை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் அமைச்சர்களுக்கு பொது…

துப்பாக்கிகளை வைத்திருந்த மூன்று நபர்கள், வெவ்வேறு இடங்களில் கைது

துப்பாக்கிகளை வைத்திருந்த மூன்று நபர்கள், வெவ்வேறு இடங்களில் கைது

0

ரி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர், நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுங்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமெடில்ல…

முன்னைய முறைமையில் வீசா வழங்கும் நடைமுறை, நேற்று நள்ளிரவு முதல் அமுல்

0

வீசா வழங்குவதில் முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட முறையை நேற்று (26) நள்ளிரவு முதல் உத்தியோகபூர்வமாக மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில் சர்ச்சைக்குரிய வி.எஃப்.எஸ் வீசா முறைமை…

மு.கா உயர்பீடக் கூட்டத்தில் களேபரம்: ஹக்கீமை கடுமையாக சாடிவிட்டு, இடைநடுவில் வெளியேறினார் பைசல் காசிம்

மு.கா உயர்பீடக் கூட்டத்தில் களேபரம்: ஹக்கீமை கடுமையாக சாடிவிட்டு, இடைநடுவில் வெளியேறினார் பைசல் காசிம்

0

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று (26) நடைபெற்றபோது, அங்கு கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்ற நிலையில், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கும் ராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் தொடர்பு இருந்தது: சிஐடி முன்னாள் பணிப்பாளர் ஷானி உறுதிப்படுத்தினார்

0

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் முக்கிய தருணங்களின் போது, சிஐடியினரை (குற்றப் புலனாய்வு திணைக்களத்தை) ராணுவ புலனாய்வாளர்கள் தவறாக வழிநடத்தினார்கள் என, சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகர…

வட போச்சே: 85 எம்.பிகளுக்கு ஓய்வூதியம் இல்லை

வட போச்சே: 85 எம்.பிகளுக்கு ஓய்வூதியம் இல்லை

0

முன்னைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் கலைக்கப்பட்டமையினால், 85 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லாமல் போயுள்ளது.  1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர்…

ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்; முஸ்லிம் ஒருவரும், ஒரு தமிழரும் உள்ளடக்கம்

0

புதிய மாகாண ஆளுநர்களை – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் விவரம் வருமாறு:…

பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியாக தெரிவாகும் எம்.பிகள் எண்ணிக்கை; கம்பஹாவில் அதிகம், திருகோணமலையில் குறைவு

பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியாக தெரிவாகும் எம்.பிகள் எண்ணிக்கை; கம்பஹாவில் அதிகம், திருகோணமலையில் குறைவு

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு தேர்தல்…

உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறிய, குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு விளக்க மறியல்

0

குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்க மறியலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. இலத்திரனியல் முறையில் வீசா விநியோகிப்பதற்கு அரசாங்கம்…

பொதுத் தேர்தல் திகதி செல்லுபடியாகாது:  தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் விளக்கம்

பொதுத் தேர்தல் திகதி செல்லுபடியாகாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் விளக்கம்

0

நாடாளுமன்ற தேர்தலுக்கென அறிவிக்கப்பட்டுள்ள திகதி அரசியலமைப்புக்கு முரணானது என – சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மறுத்துள்ளார்.…