நோன்பு நோற்ற நிலையில் பெண் வன்புணர்வு; ரயிலில் நடந்த கொடூரம்
ரயிலில் பயணித்த முஸ்லிம் பெண் ஒருவர், நோன்பு நோற்றிருந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டமை இந்தியா – உத்திர பிரதேஷ் மாநிலத்தில் பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.…
