புதினம் பார்க்கச் சென்ற 18 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு
வெள்ளத்தினைப் பார்ப்பதற்காக அநாவசியமான பயணங்களை மேற்கொண்ட 18 பேர் உயிரிழந்ததாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில்…
