தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

கழிவுகளால் நிறையும் வடிகான்கள்; அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம்

கழிவுகளால் நிறையும் வடிகான்கள்; அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம்

0

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களிலுள்ள வடிகான்களினுள் கழிவுப் பொருட்களும், குப்பைகளும் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், அதனை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என,…

எத்தனை அம்புகள் எறிந்தாலும், சமூகப் பணியைத் தொடர்வேன்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

எத்தனை அம்புகள் எறிந்தாலும், சமூகப் பணியைத் தொடர்வேன்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

0

எத்தனை அம்புகள் என்னை நோக்கி எறிந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு சமூகப் பணிகளை முன்னெடுத்துச்செல்வேன் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்…

வெளி விவகார அமைச்சராகிறார் திலக் மாரப்பன; ரணில் – மைத்திரி உடன்பாடு

0

வெளி விவகார அமைச்சராக, விசேட அபிவிருத்தித் திட்ட அமைச்சர் திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்தமையினால், அவரின் இடத்துக்கு…

மூன்று மாதங்களில் அமைச்சுப் பதவி வழங்கப்படும்; வாக்குறுதி பெற்ற பிறகுதான், ரவி ராஜிநாமா செய்தார்

0

மூன்று மாதங்களில் அமைச்சு பதவியை வழங்கப்படும் என்கிற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்ட பின்னர்தான், ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.…

அடித்துப் பழக்கப்பட்ட எருதுகளில்லை நாம்; 20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் திரளுமாறு, பசீர் சேகுதாவூத் அழைப்பு

அடித்துப் பழக்கப்பட்ட எருதுகளில்லை நாம்; 20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் திரளுமாறு, பசீர் சேகுதாவூத் அழைப்பு

0

– முன்ஸிப் அஹமட் –அரசியலமைப்பில் கொண்டுவரப்படவுள்ள இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை உள்ளும் புறமும் எதிர்க்கத் தயாராகுமாறு, தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் அழைப்பு…

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது: சபாநாயகர் அறிவிப்பு

0

ரவி கருணாநாயக்க, அவர் வகித்த அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்துள்ளமையினால், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை, நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று, சபாநாயகர் கரு…

விடுவித்ததாக கூறும் காணிகள், மக்களுக்கு கிடைக்கவில்லை: முல்லிக்குளம் மக்கள், அமைச்சர் றிசாத்திடம் முறையீடு

விடுவித்ததாக கூறும் காணிகள், மக்களுக்கு கிடைக்கவில்லை: முல்லிக்குளம் மக்கள், அமைச்சர் றிசாத்திடம் முறையீடு

0

– சுஐப். எம். காசிம் – கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார் முள்ளிக்குள மக்களின் பூர்வீகக் கிராமம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் அந்த…

பெருமையுடன் பதவி விலகுகிறேன்: நாடாளுமன்றில் ரவி

0

வெளிவிவகார அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வதாக, ரவி கருணாநாயக்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார். கவலையுடனோ, அழுத்தங்களின் பேரிலோ இவ்வாறு – தான் ராஜிநாமா செய்யவில்லை என்றும்,…

முகம் மூடிக் கொண்டு, பரீட்சை எழுதத் தடை

0

முகத்தை மூடி ஆடை அணிந்து கொண்டு, பரீட்சை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, முகத்தை மூடிக்கொள்ளும் பெண் பரீட்சார்த்திகள்,  சிறிய தொலைபேசிகள்…

அமைச்சரவைக் கூட்டத்தில் ரவியை காப்பாற்ற களமிறங்கினார் ராஜித; பதில் கொடுத்தார் ஜனாதிபதி

0

பிணை முறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவை பாதுகாக்கும் வகையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜித சேனாரத்ன உட்பட, ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் பலர் பேசினார்கள் என…

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர்

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர்

0

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று…

இலங்கையின் எடை கூடிய குழந்தை; பலப்பிட்டியவில் பிறந்தது

0

அதிக எடையுடைய குழந்தையொன்று பலப்பிட்டிய பிரதேசத்தில் பிறந்துள்ளது. இந்தக் குழுந்தை பிறக்கும் போது அதன் எடை 13.1 பவுன்ட் (5.94 கிலோ கிராம்) ஆகும். இலங்கையில் இதுவரை…

கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம்

கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம்

0

– எம்.வை. அமீர் – கோலாகலமாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவே கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி வேலைகள், மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்று, அப்பிரதேச மக்கள்…

ரவி – ஜனாதிபதி, மூடிய அறைக்குள் சந்திப்பு

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று புதன்கிழமை, மூடிய அறைக்குள் சந்தித்துப் பேசியதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் அமைச்சரவைக்…

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை செய்வதாயின், பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கம்மன்பில

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை செய்வதாயின், பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கம்மன்பில

0

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைச் செய்ய வேண்டுமாயின், அதற்காக, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய…