640 பாடசாலைகள் தவிர, ஏனையவை அனைத்தும் நாளை மீண்டும் திறக்கப்படும்
நாட்டில் நிலவிய அனர்த்தம் காரணமாக மூடிப்பட்டிருந்த அரச பாடசாலைகள், நாளை (16) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும், 640 பாடசாலைகள்…
நாட்டில் நிலவிய அனர்த்தம் காரணமாக மூடிப்பட்டிருந்த அரச பாடசாலைகள், நாளை (16) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும், 640 பாடசாலைகள்…
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிதியை, இந்த வாரத்திற்குள் பூரணமாக செலுத்தி முடிக்குமாறு…
இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, அரசுக்கு சுமார் 800 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச,…
சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத குஷ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் – போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், நபரொருவரைக் கைது செய்துள்ளனர்.…
அவுஸ்ரேலியாவின் – சிட்னியின் போண்டி கடற்கரையில் (Bondi Beach) இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 09 பேர் கொல்லப்பட்டனர். “பத்து பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது,…
அட்டாளைச்சேனை பிரதான வீதிகளில் கட்டாக்காலிகளாக உலவும் மாடுகள் தொடர்பில், அங்குள்ள பிரதேச சபைத் தவிசாளர் தொடர்ந்தும் அசிரத்தையாக நடந்து கொள்கிறார் என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு…
நாட்டில் அனத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிறுவப்பட்ட ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதிக்கு 10 கோடி ரூபாயை டட்லி சிறிசேனவின் – லக்பிமா ரைஸ் மில்ஸ் (பிரைவேட்)…
வயிற்றினுள் கன்றுகளைக் கொண்டிருந்த இரண்டு மாடுகளை அறுத்து, அதன் இறைச்சிகளை விற்பனை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இறைச்சிக் கடைகளின் அனுமதியை, அட்டாளைச்சேனை பிரதேச சபை…
மோட்டார் பைக் சாரதியிடமிருந்து 05 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் தியபெதும பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கொன்டபிள் மற்றும் சார்ஜன்ட் ஆகிய இருவரை – நேற்று…
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப், நேருக்கு நேராக கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சபுகஸ்கந்த…
– க. சரவணன் – நிந்தவூர் பிரதேச சபையினுள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையிலான குழுவினர் நுழைந்து, சபையின் பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது…
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, நியாயமான காரணமின்றி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் மூலம், அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட ஒரு விவசாயிக்கு இழப்பீடு வழங்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் 05…
கலால் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரை, 02 மில்லியன் ரூபாய் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்…
நாட்டில் ஏற்பட்ட மோசமான அனர்த்தத்தை அடுத் ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை, ஜனவரி 12 முதல் ஜனவரி 20, 2026 வரை நடத்தப்படும்…
கொன்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட்டின் (Continental Insurance Lanka Limited) முன்னாள் பிரதித் தலைவர் கணேராச்சிகே தேசங்கர் சமிந்த டி சில்வாவை, நேற்று செவ்வாய்க்கிழமை (09) லஞ்சம்…