நுகர்வோரிடம் பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கு, வட்டி வழங்க வேண்டும்: மின்சார சபைக்கு நீதிமன்றம் உத்தரவு
மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து பாவனையாளர்களிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை, இலங்கை மின்சார சபைசெலுத்த வேண்டும் என்று – உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது…
