தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

சுகாதார நிபுணர்களின் தொழிற் சங்கங்கள், அடையாள வேலைநிறுத்தில் நாளை குதிக்கின்ற

சுகாதார நிபுணர்களின் தொழிற் சங்கங்கள், அடையாள வேலைநிறுத்தில் நாளை குதிக்கின்ற

0

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) வேலைநிறுத்தத்தை கைவிட்ட போதிலும், நாளை வியாழக்கிழமை (06) திட்டமிட்ட அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடர்வதற்கு – சுகாதார நிபுணர்களின் தொழிற்சங்கங்கள் முடிவு…

தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை அறிவிப்பு

தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை அறிவிப்பு

0

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.…

கல்முனையில் தீவிரவாத அமைப்பு உள்ளதாக உளவுத்துறை தகவல்: அமைச்சர் நலிந்த தெரிவிப்பு

0

கிழக்கு மாகாணத்தின் கல்முனைப் பகுதியில் செயல்படும் ஒரு தீவிரவாத அமைப்பு குறித்து உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை…

அஸ்வெசும பயனாளர்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் உள்ளதாக தகவல்

அஸ்வெசும பயனாளர்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் உள்ளதாக தகவல்

0

அஸ்வெசும சலுகைகளைப் பெறுபவர்களில் – போதைப்பொருளுக்கு அடிமையாகியவர்கள் உள்ளதாகவும், இது தொடர்பில் அவசரமாகத் தலையிட வேண்டும் எனவும் நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது. அமைச்சர் உபாலி பன்னிலகே…

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர்: பொலிஸாருக்கு ‘தண்ணி’ காட்டிய நிலையில், கடுகண்ணாவையில் அகப்பட்டார்

0

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை, கடுகண்ணாவ பொலிஸார் – இன்று (03) காலை கைது செய்தனர். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற குறித்த நபரை –…

இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற PHI க்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற PHI க்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

வர்த்தக உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக தொழிலதிபர் ஒருவரிடம் 02 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட கலேவெலவைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகரை (PHI) மார்ச்…

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் திகதி அறிவிப்பு: 05 சபைகளுக்கு தேர்தல் இல்லை

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் திகதி அறிவிப்பு: 05 சபைகளுக்கு தேர்தல் இல்லை

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17, 2025 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதிக் காலம் மார்ச் 20 ஆம்…

மாணவரை அடித்து காயமேற்படுத்திய அதிபருக்கு விளக்கமறியல்

0

மாணவர் ஒருவரை தாக்கி – காதில் காயம் ஏற்படுத்திய பாடசாலை அதிபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்து. குறித்த மாணவர் இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப்…

லஞ்சம் பெற்ற பொலிஸ் SI மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற்ற பொலிஸ் SI மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல்

0

முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் லஞ்ச, ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொலிஸ் உதவிப் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபில் ஆகியோரை விளக்க மறியலில்…

ஊடகவியலாளர் கீத் நொயர் தாக்குதல் சம்பவம்: 17 வருடங்களின் பின்னர் இருவர் கைது

0

ஊடகவியலாளர் கீத் நொயர் 2008ஆம் ஆண்டு மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று…

ஃபெராரி ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் உள்ளவர், எல்-போர்ட் சாரதிகளுடன் நேரத்தை செலவிட மாட்டார்: ரணில்

ஃபெராரி ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் உள்ளவர், எல்-போர்ட் சாரதிகளுடன் நேரத்தை செலவிட மாட்டார்: ரணில்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினரக வரவுள்ளார் என பரவும் கதைகளை நிராகரித்துள்ளார். மேலும், அத்தகைய நோக்கம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரணில்…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

வெலிகமவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்து ஆஜர்படுத்துமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாத்தறை நீதவான்…

சப்பாத்து வவுச்சர்களின் செல்லுபடிக் காலம் நீடிப்பு

0

பாடசாலை மாணவர்களுக்கு சப்பாத்து வாங்குவதற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்காக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சப்பாத்துக்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களின்…

பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவருக்கான பாடசாலை: சந்தேகம் நிலவுவதாக இம்ரான் எம்.பி தெரிவிப்பு

பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவருக்கான பாடசாலை: சந்தேகம் நிலவுவதாக இம்ரான் எம்.பி தெரிவிப்பு

0

பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் – பாடசாலையொன்றை நடத்தி வருவதாகவும், இதில் ஏதும் முறைகேடுகள் அல்லது பின்புலங்கள் உள்ளனவா என்ற சந்தேகம் – அந்தப் பிரதேச மக்களிடம் நிலவுவதாகவும்,…

முன்னாள் ஜனாதிபதிகள் பாதாள உலகத்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர்: பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் குற்றச்சாட்டு

0

முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களைப் புரிவதற்காக, பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்று – பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…