தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

தனது வெற்றிக்குப் பங்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அமைச்சர் ஹக்கீம் ஹேவாஹெட்ட விஜயம்

தனது வெற்றிக்குப் பங்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அமைச்சர் ஹக்கீம் ஹேவாஹெட்ட விஜயம்

0

– ஜம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தமது தேர்தல் வெற்றிக்குப் பங்களிப்புச்…

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக 46 பேர், இன்று பதவிப் பிரமாணம்

0

புதிய அரசாங்கத்தில் இன்று புதன்கிழமை மூன்று பேர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாகவும், 19 பேர் ராஜங்க அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாக  24 பேரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்…

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தவர்கள் கைது

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தவர்கள் கைது

0

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியொருவருக்கு லஞ்சம் வழங்க முயற்சித்த இருவரை, நேற்று செவ்வாய்கிழமை லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்தனர். சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 15 லட்சம் ரூபாய் லஞ்சம்…

‘பில்’ கட்டாமல் நழுவி விட்டார்; மஹிந்த மீது குற்றச்சாட்டு

0

நாரேஹேன்பிட்டியிலுள்ள அபாயாராம பௌத்த விகாரைக்கு செலுத்த வேண்டிய 03 லட்சம் ரூபாய் பணத்தினை வழங்காமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மோசடி செய்துள்ளதாக, குறித்த விகாரையின் விகாராதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.…

யானை தாக்கியதில் ஊடகவியலாளர் மரணம்

0

பிராந்திய ஊடகவியலாளரொருவர், காட்டு யானை தாக்கியதில் இன்று செவ்வாய்கிழமை காலை மின்னேரியாவில் மரணமானார். 46 வயதுடைய, பிரியந்த ரத்நாயக்க என்பவரே, இவ்வாறு – யானையின் தாக்குதலில் பலியானார். மின்னேரியா…

இன, மத ரீதியான துவேச நடவடிக்கைகளுக்கு இனி இடமில்லை; தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன்

இன, மத ரீதியான துவேச நடவடிக்கைகளுக்கு இனி இடமில்லை; தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன்

0

– அஸ்ரப் ஏ. சமத் –நாட்டில் இனங்களுக்கிடையில் குரோதத்தினையும், மத ரீதியான துவேசங்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, இனிமேல் இடம் வழங்க முடியாது என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர்…

வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை?

வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை?

0

சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கட்டார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை என்பதற்கான காரணிகளை ஆராய்கிறார், தோஹாவிலுள்ள…

திவிநெகும வாழ்வாதார உதவி, சம்மாந்துறையில் வழங்கி வைப்பு

திவிநெகும வாழ்வாதார உதவி, சம்மாந்துறையில் வழங்கி வைப்பு

0

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 1600 திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, சம்மாந்துறை, ஜனாதிபதி  கலாச்சார – விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இன்று…

இணக்க அரசியலினூடாக, ஸ்திரமான அரசாங்கத்தினைக் கொண்டு செல்ல முடியும்; மு.கா. தலைவர் ஹக்கீம் நம்பிக்கை

இணக்க அரசியலினூடாக, ஸ்திரமான அரசாங்கத்தினைக் கொண்டு செல்ல முடியும்; மு.கா. தலைவர் ஹக்கீம் நம்பிக்கை

0

– ஜம்சாத் இக்பால் – நாட்டுக்கு தேவையானது ஸ்திரமான அரசாங்கமாகும். அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்திரமான அரசாங்கத்தை – இணக்க அரசியலினூடாகக் கொண்டு…

மாவட்ட விளையாட்டுப் போட்டியில், அம்பாறை பிரதேச செயலகம் முதலிடம்

மாவட்ட விளையாட்டுப் போட்டியில், அம்பாறை பிரதேச செயலகம் முதலிடம்

0

– றியாஸ் ஆதம் – அம்பாரை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட, விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான, மாவட்ட மட்ட விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில்…

கண்களால் பேசிக் கொண்டோம்: தேர்தல் காலத்து ரகசியங்களை அம்பலப்படுத்தினார் மைத்திரி

0

ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஜனவரி 05 ஆம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற இறுதி பிரசாரக் கூட்டத்துக்கு, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி,…

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் அஸ்தி, திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில்; பரபரப்புத் தகவல்

0

விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனுடைய தாயாரின் அஸ்தி அடங்கிய (உடல் எரிக்கப்பட்ட சாம்பல்) மண் பானையொன்று, இந்தியாவின் தமிழகத் திரைப்பட இயக்குநரும், ‘நாம் தமிழர்’…

ஐ.தே.கட்சியின் ஆண்டு விழாவில், பிரதம அதிதியாக ஜனாதிபதி பங்கேற்பு

ஐ.தே.கட்சியின் ஆண்டு விழாவில், பிரதம அதிதியாக ஜனாதிபதி பங்கேற்பு

0

– அஷ்ரப் ஏ. சமத் –ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது ஆண்டு விழாவில், பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  கலந்துகொண்டார். இவ்வாறானதொரு ஆண்டு விழாவில், ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவராகப்…

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஹிஸ்புல்லாவின் பொதுக்கூட்டம்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஹிஸ்புல்லாவின் பொதுக்கூட்டம்

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் –நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கலந்து கொண்ட பொதுக் கூட்டமும் பொதுக் கூட்டமொன்று, நேற்று சனிக்கிழமை இரவு – காத்தான்குடி ‘குர்ஆன்’ சதுக்கத்தில் பொலிஸ் மற்றும்…

அமைச்சர்களின் தொகையை அதிகரிக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத, சு.கட்சி எம்.பி.கள் குறித்து, செயலாளர் விளக்கம்

0

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கும் பொருட்டு, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு…