தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

நாளைய வரவு – செலவுத் திட்டத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா; அமைச்சர் அமுனுகம பதில் வழங்குகிறார்

0

புதிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை வெள்ளிக்கிழமை பிற்கபல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், நல்லாட்சியின் பிரதிபலனாக பல…

உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை

0

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, மைசூர் பருப்பு ஒரு கிலோ 190 ரூபா, உருளைக்கிழங்கு ஒரு கிலோ…

விசாரணைக்கு வரமுடியாது; மஹிந்த அறிவிப்பு

விசாரணைக்கு வரமுடியாது; மஹிந்த அறிவிப்பு

0

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு பணம் செலுத்தாமல் விளம்பரம் மேற்கொண்ட குற்றச்சாடடு தொடர்பில், இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

‘அந்த’ அமைச்சர் நானில்லை; ராஜித

‘அந்த’ அமைச்சர் நானில்லை; ராஜித

0

எவன்காட் விவகாரம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில், வெளியிடப்பட்டுள்ள…

நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம்

0

ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தினை ரத்துச் செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி,…

கரையோர மாவட்டம்: கூச்சலும், குழப்பங்களும்

கரையோர மாவட்டம்: கூச்சலும், குழப்பங்களும்

0

அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கையை மு.காங்கிரஸ் மீளவும் ஒருமுறை வலியுறுத்தி இருக்கிறது. மு.காங்கிரசின் பேராளர் மாநாடு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட…

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிப்பு

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிப்பு

0

நிறைவேற்று ஜனாதிபதி முறைமைகளை நீக்கி, நாடாளுமன்றத்திடம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் வகையிலான அமைச்சரவைப் பத்திரமொன்றை, நாளை புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்…

உக்ரைன் நாட்டு பிரஜை, மாத்தளையில் பலி

உக்ரைன் நாட்டு பிரஜை, மாத்தளையில் பலி

0

– க. கிஷாந்தன் – உக்ரைன் நாட்டுப் பிரஜையொருவர் – மாத்தளை தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். யூரி குட்சென்கோ (yurii kutsenko)…

கர்ப்பிணித் தாய்மாருக்கு, நுளம்புவலை வழங்கி வைப்பு

கர்ப்பிணித் தாய்மாருக்கு, நுளம்புவலை வழங்கி வைப்பு

0

– அபு அலா – இறக்காமம் பிரதேசத்திலுள்ள 200 தமிழ், முஸ்லிம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இறக்காமம் பிரதேச செயலக கூட்ட…

இலங்கை மீதும் ISIS தாக்குதல் நடத்தலாம்; ஞானசார ஆரூடம்

இலங்கை மீதும் ISIS தாக்குதல் நடத்தலாம்; ஞானசார ஆரூடம்

0

இலங்கை மீதும் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு தாக்குதல் மேற்கொள்ளலாம் என்று பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு பொதுபலசேனா அலுவலகத்தில்…

பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம்

பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம்

0

– க. கிஷாந்தன்-ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயத்திற்குள்ளாகியுள்ளனர். ஹட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான…

யுத்தத்தில் முஸ்லிம் சமூகமும் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளது; ஜப்பானிய தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் விபரிப்பு

0

– ஜெம்சாத் இக்பால் –இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதன் அவசியம் குறித்து தம்மைச் சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமாவிடம் எடுத்துரைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம்…

பல கோடி ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன், வெலிகம நபர் கைது

பல கோடி ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன், வெலிகம நபர் கைது

0

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து பெருமளவான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இலங்கைப் பெறுமதியில் ஆறு கோடியே 60 இலட்சத்து 76,213 ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணம்…

எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாவோரில், இளைய தலைமுறையினரின் தொகை அதிகரிப்பு

எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாவோரில், இளைய தலைமுறையினரின் தொகை அதிகரிப்பு

0

எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 161 பேர் வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு…

மலைபோல் உயரும் மரக்கறி விலைகள்

0

– க.கிஷாந்தன் – நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில்,…