தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

பிரபாகரனுக்கு கிளிநொச்சியில் பிறந்தநாள் வாழ்த்து

0

தழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துண்டுப் பிரசுரம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் விஸ்வமடு,…

கிரகரி வரண்டதால், உல்லாசப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி

கிரகரி வரண்டதால், உல்லாசப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி

0

– க. கிஷாந்தன் – நுவரெலியா கிரகரி வாவி திறக்கப்பட்டு – நீரின்றி வரண்டு காணப்படுவதால், அப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் வீழ்ச்சியடைந்தள்ளது. நுவரெலியா…

‘பல்டி’க்கு தயாராகும் டிரான்

0

‘மவ்பிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ பத்திரிகைகளின் உரிமையாளர் டிரான் அலஸ், ஜனாதிபதி மைத்திரியின் பக்கம் சாய்வதற்கான கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவருக்கு வக்காளத்து…

சுவர்ணவாஹினியிடமிருந்து 200 மில்லியன் நஷ்டஈடு கோருகிறார் பந்துல

0

சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்திடம், சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இந்த வழக்குத்…

ரணிலும், மைத்திரியும் கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து விடுபடவே விகாரைகளுக்கு செல்கிறேன்; மஹிந்த

0

ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாகவே – தான் விஹாரைகளுக்கு செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

அஷ்ரப்: வலிதரும் மரணமும், விலகாத மர்மமும்

அஷ்ரப்: வலிதரும் மரணமும், விலகாத மர்மமும்

0

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றினைப் புரட்டிப் போட்டவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப். பத்து வருட நாடாளுமன்ற அரசியலினூடாக ஒரு புரட்சியினைச் செய்து…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆய்வரங்கு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆய்வரங்கு

0

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 04 ஆவது வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்கு இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக…

முதலாம் வகுப்பு மாணவன், ஏழாம் வகுப்பு புத்தகம் வாசித்த மாதிரி…. ; ரவியை அனுர கிண்டல்

முதலாம் வகுப்பு மாணவன், ஏழாம் வகுப்பு புத்தகம் வாசித்த மாதிரி…. ; ரவியை அனுர கிண்டல்

0

ஏழாம் வகுப்பு மாணவனின் புத்தகத்தை – முதலாம் ஆண்டு மாணவன் வாசித்ததைப் போன்று, வரவு செலவு அறிக்கையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் வாசித்திருந்தார் என்று, ஜே.வி.பி தலைவர்…

கிழக்கு மாகாணசபையில் அமளிதுமளி; எதிரணி உறுப்பினர்கள் வெளிநடப்பு

0

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை, எந்தவித அறிவித்தலுமின்றி மீளப் பெற்றுக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவசர பிரேரணையொன்றினை ஆளும் தரப்பு உறுப்பினர் சிப்லி…

கொள்ளை வியாபாரிகள் தொடர்பில் 1977 க்கு அறிவிக்கவும்

0

வரவு – செலவுத் திட்டத்தில் விலை குறைக்கப்பட்ட அத்தியவசியப் பொருட்களை, அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு, நுகர்வோர் அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.…

கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்

கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்

0

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக,  நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடித்தம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து கிடைத்துள்ளது.நாடாளுமன்ற தவிசாளர் குழு…

நான்கு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

0

– க. கிஷாந்தன் –நான்கு அடி நீளமான சிறுத்தையொன்றினை நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்  நேற்று திங்கட்கிழமை மாலை இறந்த நிலையில் மீட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் ‘உலக முடிவு’…

புகைப் பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணம், நான்கு சக்கர வாகனங்களுக்கு மாத்திரம்தான்; ரவி

புகைப் பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணம், நான்கு சக்கர வாகனங்களுக்கு மாத்திரம்தான்; ரவி

0

புகை பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணமானது, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்குப் பொருந்தாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தொகையானது, நான்கு சக்கர வாகனங்களுக்கு…

எல்லை நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கான காலம் நீடிப்பு

எல்லை நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கான காலம் நீடிப்பு

0

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்திலுள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காகவும், அது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்காகவும்  வழங்கப்பட்டிருந்த கால எல்லை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.மாகாணசபைகள் மற்றும்…

வரவு – செலவுத் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும்

வரவு – செலவுத் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும்

0

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய…