பிரபாகரனுக்கு கிளிநொச்சியில் பிறந்தநாள் வாழ்த்து

🕔 November 25, 2015

Prabagaran - 0867ழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துண்டுப் பிரசுரம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் விஸ்வமடு, சுண்டிக்குளம் பகுதி ஏ9 வீதியில் வீசப்பட்டுள்ளன.

இதில், ‘தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 61 வது பிறந்தநாள் வாழ்த்து’ என அச்சிடப்பட்டுள்ளதோடு, பிரபாகரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

A4 அளவிலான தாளில்அச்சிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப் பிரசுரமானது, பல வர்ணங்களில் அமைந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்