தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை
தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவத்தினை நீக்குமாறு, அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் குழுவினரிடம் முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில், பொதுமக்களின்…
