தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

ஜனாதிபதி மைத்திரி, ஜேர்மன் பயணமானார்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை 23 பேர் கொண்ட குழுவினருடன் ஜேர்மன் பயணமானார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக…

யோசிதவுக்கு ஆதரவு தெரிவித்து கைப்பட்டி அணிந்த, கடற்படை ரக்பி வீரர்கள் தொடர்பில் விசாரணை

0

யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கைப்பட்டிகளைஅணிந்து கொண்டு விளையாடிய – கடற்படை விளையாட்டுக் கழகத்தின் ரக்பி அணி வீரர்கள் நால்வர் தொடர்பில், கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படி…

நீள்கிறது பட்டியல்: பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு

நீள்கிறது பட்டியல்: பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு

0

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 5.22 மில்லியன் ரூபா நிதியினை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த…

பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம்

0

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியும், கனரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, ஆகக்குறைந்தது 27 பேர் காயமடைந்துள்ளனர். பண்டாரவளை –…

கொழுப்பு நிறைந்த உணவுகளால், மாரடைப்பு ஏற்படுவதில்லை: புதிய ஆய்வில் உறுதி

0

கொழுப்பு நிறைந்த உணவுகளும், முட்டைகளும் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுக்கும் எந்த…

காற்று மாசடைதல்: வருடாந்தம் 55 லட்சம் பேர் பலி

0

காற்று மாசடைவதன் காரணமாக, உலகம் முழுவதும் வருடாந்தம் சராசரியாக 55 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக வொஷிங்டனில் உள்ள அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்க சங்கம் (AAAS) தெரிவித்துள்ளது. சர்வதேச…

சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலிறுத்தப்படவில்லை: மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன்

சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலிறுத்தப்படவில்லை: மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன்

0

இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து, உள்நாட்டு பொறிமுறையிலான விசாரணைகள் நடத்தப்படும்போது, சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலியுறுத்தப்படவில்லை என, ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர்…

ராஜபக்ஷ கோஷ்டியினருக்கு, பெண்கள் தொடர்பில் அக்கறை கிடையாது: பிரதமர் ரணில்

0

மதங்களையோ இனங்களையோ அவமதிக்க கூடாது எனவும் அவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த செயற்பாடுகளில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் அவர்…

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாஹிர், கதிரைகள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாஹிர், கதிரைகள் வழங்கி வைப்பு

0

– எம்.எம். ஜபீர் –கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகளை இறக்காமம் மர்ஹைபா மகளிர் சங்கத்திற்கு…

கடத்தல் குற்றத்தை, தண்டனை சட்டத்தில் உள்ளடக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

0

கடத்­தப்­பட்­ட­வர்கள் தொடர்­பான குற்­றத்தை தண்­டனைச் சட்­டத்தில் கொண்டு வந்து, அந்தக் குற்றத்துக்கு தண்­டனை வழங்கப்­பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும், அமைச்­ச­ரு­மான ரஊப்…

மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம்

0

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த பிறகு நான் காரமான கட்டசம்பலை தயாரித்து வழங்குவேன்.…

பாகுபாடு காட்டுவதை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கைவிட வேண்டும்: இம்ரான் மஹ்ரூப்

0

அதிபர் நியமனங்களின் போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொதுவானதொரு தீர்மானத்தைக் கடைப்பிடிக்காமல், பாகுபாட்டின் அடிப்படையில் செயற்படுவதை, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினர் கைவிட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நாடாமன்ற உறுப்பினர்…

வசந்தம் தொலைக்காட்சியில், ‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’

0

– ஏ.எல். ஆஸாத்: சட்டக்கல்லூரி –‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’ எனும் தலைப்பில், வசந்தம் தொலைக்காட்சியில் இன்று சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.வசந்தம்…

ஆசிரியையை முழுங்காலில் வைத்தவரை, அதே பாடசாலைக்கு பிரதம அதிதியாக அழைத்தமை குறித்து, விசாரணை நடத்த கோரிக்கை

0

பாடசாலை ஆசிரியை ஒருவரை முழுகாலில் நிற்க வைத்தார் எனும் குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட வடமேல் மாகாணசபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவை, அதே பாடசாலையில் இடம்பெற்ற…

வட மாகாண ஆளுநராக ரெஜிரோல் கூரேயை நியமிப்பது குறித்து ஆட்சேபனையில்லை: சிவாஜிலிங்கம்

0

வட மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் கூரேயை அரசாங்கம் நியமிப்பது தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லையென, வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஏனெனில், ரெஜினோல்ட்…