தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு

0

– ஏ.ஆர்.ஏ. பரீல் – எனது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்­த­வர்­க­ளது மேடையில், அதி­கா­ர­மில்­லாத மேடையில் நான் ஏறி என்னை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை. அத­னாலே நான் கட்­சியின் தேசிய…

மின் நிலைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய, ஜேர்மன் நிபுணர்கள் வருகை

0

மின் நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜேர்மன் நிபுணர்கள் இன்று திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர். கொட்டுகொட உபமின் நிலையம் மற்றும் பியகம மின்…

பசுவுடன் பாலியல் உறவு; கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0

பசுமாடு ஒன்றுடன் பாலியல் உறவு புரிய முயற்சித்த நபர் ஒருவரை கைது செய்யும் பொருட்டு, கம்பஹா பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர். கொண்டயா என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியசந்த…

கல்முனை ஸாஹிராவில் 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி

0

– எம்.ஏ. அஹ்ஸன் அக்தர் – கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர…

குறுநில மன்னர்களின் அரசியலுக்குச் சோரம் போகாமல், கட்சியைப் பாதுகாக்க முன்வர வேண்டும்: மு.கா. தலைவர்

0

– எம். சஹாப்தீன் – கட்­சி­யுடன் முரண்­பட்­டுள்ள அனை­வரும், குள்­ள­நரி குறு ­நில மன்னர்களின் அர­சி­ய­லுக்கு சோரம் போகாமல், இங்கு வந்து நாடகமா­டு­வ­தற்கு மேடையில் அம­ராமல், கட்சியைப்…

மு.கா.விலிருந்து இரண்டு மௌலவிகள் இடை நிறுத்தம்; தலைமைக்கு எதிரான சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

0

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் இருவர், கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கண்டியைச் சேர்ந்த இல்லியாஸ் மௌலவி மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த கலீல் மௌலவி…

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன

0

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் 2015 ஆண்டுக்குரிய பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடிவுகளை www.doenets.lk எனும், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தில் பார்வையிட…

மு.கா.வுக்குள் உக்கிரமடையும் போர்; பஷீரின் ‘ஷேட்’ நிறத்தைக் குறிப்பிட்டு, ஹக்கீம் தாக்குதல்

மு.கா.வுக்குள் உக்கிரமடையும் போர்; பஷீரின் ‘ஷேட்’ நிறத்தைக் குறிப்பிட்டு, ஹக்கீம் தாக்குதல்

0

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டின் இரண்டாவது அமர்வில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நிகழ்த்திய உரையானது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரசின்…

சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியர்கள், காத்தான்குடியில் கைது

சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியர்கள், காத்தான்குடியில் கைது

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் –சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகளை, காத்தான்குடி பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை…

மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர்

மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர்

0

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு இன்று காலை அம்பாறை மாவட்டம், பாலமுனை பிரதேச பொது விளையாட்டு, மைதானத்தில் ஆரம்பமான நிலையில், அதன்…

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில், சிறுபான்மையோர் கரிசனைகள்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில், சிறுபான்மையோர் கரிசனைகள்

0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையினால், அரசியலபை்பு சீர்திருத்தத்துக்கான மக்கள் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் தொகுப்பு அறிமுகம்  இலங்கையில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களின் குறைபாடுகளே இந்நாட்டில்…

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதந்தக் கூட்டம்; பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் ஏற்பாடு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதந்தக் கூட்டம்; பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் ஏற்பாடு

0

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் (Amparai District Journalists’ Forum) மாதாந்தக் கூட்டம், எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக, பேரவையின்…

ஊடகவியலாளரை அச்சுறுத்திய விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுவதாக தம்மிக்க தெரிவிப்பு

ஊடகவியலாளரை அச்சுறுத்திய விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுவதாக தம்மிக்க தெரிவிப்பு

0

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுவதாக வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் அறிவித்துள்ளார்.வாழைத்தோட்ட பொலிஸ்…

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு; சோமாலியாவை விடவும், கீழ் நிலையில் இலங்கை

0

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 117 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆயினும், கடந்த முறையை விடவும் இலங்கை 17 இடங்களைத் தாண்டி முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வின் ‘சஸ்டெய்னபிள்…

தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு

தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு

0

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட்…