கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் 2015 ஆண்டுக்குரிய பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை முடிவுகளை www.doenets.lk எனும், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தில் பார்வையிட முடியும்.
மேலும், டயலொக் கையடக்கத்தொலைபேசியில் Exams என டைப் செய்து இடைவெளியின் பின் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



