தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கம்மன்பிலவுக்குப் பிணை

0

மோசடியாக அட்டோனி பத்திரத்தினை தயாரித்து நிறுவனமொன்றின் பங்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான்…

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்; அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்; அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

0

நேற்றைய தினம் வியாழக்கிழமையுடன் ஆயுட்காலம் நிறைவுற்ற 23 உள்ளூராட்சி சபைகளில் 18 சபைகள் –  விசேட ஆளுநர்  ஒருவரின்  கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள்…

பதுங்கு குழிக்கு அருகில், ஆர்.பி.ஜி. குண்டுகள் மீட்பு

0

– பாறுக் ஷிஹான் –கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து 04 ஆர்.பி.ஜி. குண்டுகளை – குண்டு செயலிழக்கும் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை மீட்டனர்.பொதுமக்கள் மற்றும் மண் அகழ்வில்…

கல்முனை மாநகர சபை கூட்டத்தில் வழங்கிய குடிநீர் போத்தல்களில் துர்வாடை; உறுப்பினர் புகார்

கல்முனை மாநகர சபை கூட்டத்தில் வழங்கிய குடிநீர் போத்தல்களில் துர்வாடை; உறுப்பினர் புகார்

0

–  ஜுல்பிகா ஷெரீப் – கல்முனை மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் போத்தலினுள் துர்வாடை வீசுவதாக, சபை உறுப்பினர் ஏ. விஜயரட்ணம் –…

டயர் தருகிறார்களில்லை; மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கவலை

டயர் தருகிறார்களில்லை; மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கவலை

0

தனது வாகனங்களுக்கான டயர்களைக் கூட, அரசாங்கம் வழங்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்று மஹிந்தவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக்…

மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர்

மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரை, எவ­ரெவர் பணயக் கைதி­யாக வைத்திருந்தனர் என்­ப­தையும், எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் – மக்கள் புரி­யும்­படி தெளிவாக வெளிக்­கொ­ணர்­வது தலை­வர் ரஊப்…

நாமலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு

நாமலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்,…

பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, தற்கொலை அச்சுறுத்தல்

0

பிரதியமைச்சர் பாலித தெவரபெரும, மின்விசிறியில் கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மத்துகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, அப்பாடசாலைக்கு முன்பாக…

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் சரத் பொன்சேகா

0

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

பொத்துவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு, ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை

0

– றியாஸ் ஆதம் –பொத்துவில் உப கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோவிடம், கிழக்கு மாகாண சபை…

டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார்

டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார்

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் – சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார…

அரசிலிருந்து விலகுவேன்; பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும எச்சரிக்கை

0

மீகஹதென்ன பாடசாலையொன்றில், தனது ஆரவாளர்களின் பிள்ளைகளுக்கு இடமளிக்கப்பட வேண்டுமென பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும தெரிவித்துள்ளார். தனது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினத்துக்குள் தீர்வு வழங்காவிட்டால், நல்லாட்சி அரசாங்கத்தில்…

வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி

வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி

0

– க. கிஷாந்தன் – வற் வரி அதிகரிப்புக்கு எதிரான கண்டனப் பேரணியொன்று பண்டாரவளையில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து பண்டாரவளை ஐக்கிய…

அட்டாளைச்சேனையில் டிப்பர் மோதி, இளைஞர் மரணம்

0

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதி வழியாக, கல்முனை நோக்கிப் பயணித்த…

சி.சி.ரி.வி. கமராவைப் புறக்கணித்து, குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

0

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உட்பகுதியில் சி.சி.ரி.வி. கண்காணிப்புக் கமரா பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிவரவு –  குடியகல்வு அதிகாரிகள் இன்றுசெவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம்…