காதலனுடன் வந்திருந்த பிரான்ஸ் நாட்டு பெண், ராவணா நீர் வீழ்ச்சியில் விழுந்து மரணம்
– க. கிஷாந்தன் – காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவர், ராவணா நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்டாரவளை ராவணா…
