தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை,  மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க…

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்: பாடசாலைச் சீருடையில் கலக்கும் சனத் ஜயசூரிய

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்: பாடசாலைச் சீருடையில் கலக்கும் சனத் ஜயசூரிய

0

நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் பிரதியமைச்சருமான சனத் ஜயசூரிய, பாடசாலைச் சீருடை அணிந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜயசூரிய கல்வி கற்ற மாத்தறை…

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனை நேற்று சனிக்கிழமை இரவு கருலப்பனை பொலிஸார் கைது செய்தனர். கனிஷ்க அளுத்கமகே எனும் மேற்படி நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில்…

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன?

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன?

0

– றிசாத் ஏ காதர் – முகாங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்…

சிராந்தியுடன் மஹிந்த, நுவரெலியாவில் நடைபோட்டார்

சிராந்தியுடன் மஹிந்த, நுவரெலியாவில் நடைபோட்டார்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரின் துணைவியார் சிராந்தியுடன் இன்று சனிக்கிழமை நுவரெலியாவில் வலம் வந்தார். இதன்போது, அவருடன் பொதுமக்கள் அளவளாவியதோடு, இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். நுவரெலியாவுக்கு…

ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார்

ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார்

0

– சை.மு. ஸப்ரி –தோப்பூர் 58 ஆம் கட்டை ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாணப் பணிகளை, நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற…

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் சம்பவம்

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் சம்பவம்

0

அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 05 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. உயிரிழந்தவர்களில்…

ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

0

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் நீதியானதும், பாரபட்சமற்றதுமான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர்…

சிகை அலங்காரத் தொழிலாளியை தாக்கிய, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சிகை அலங்காரத் தொழிலாளியை தாக்கிய, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0

– க. கிஷாந்தன் – பொலிஸ் அதிகாரியொருவர், சிகையலங்காரத் தொழிலாளி ஒருவரை, ஹட்டன் நகரில் தாக்கியமையினைக் கண்டித்து, இன்று சனிக்கிழமை பகல், ஹட்டன் நகரில் கவன ஈர்ப்பு…

இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய

இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய

0

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். காலியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில்…

சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு

0

தன்னுடைய தந்தையின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள இருவரின் பேஸ்புக் பக்கங்கள் செயற்படுத்தப்படுதாகக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, அது எவ்வாறு முடியும்…

47 மருந்துப் பொருட்களுக்கு, விலை குறைப்பு

0

அத்தியவசியமான 47 மருந்துப் பொருட்களின் விலைகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இவற்றில் நீரிழிவு மற்றும் இருதய…

ஒலுவில்: காணாமல் போகும் கிராமம்

ஒலுவில்: காணாமல் போகும் கிராமம்

0

– றிசாத் ஏ காதர் – மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு, அவர்களின் கவனக்குறைவே, அநேகமான தருணங்களில் காரணமாகி விடுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால்,…

அளுத்கம நகரில் கடை எரிந்த சம்பவம்; உண்மையைக் கண்டறியுமாறு றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

அளுத்கம நகரில் கடை எரிந்த சம்பவம்; உண்மையைக் கண்டறியுமாறு றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

0

  அளுத்கம – தர்ஹா நகரில், கடையொன்று தீக்கிரையாகிய சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்து  நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாசையாகும்: அமைச்சர் சரத் அமுனுகம

0

– ஏ.ஆர்.ஏ. பரீல் –  முஸ்லிம் ஒரு­போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணை­வதை விரும்பவில்லை என்று விசேட திட்­டங்­க­ளுக்­கன அமைச்சர் சரத் அமு­னு­கம தெரிவித்தார். கிழக்கு…