தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு

0

நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏதேச்சாதிகார போக்கில், திடீரென நீருக்கான…

முக்கியஸ்தர்களை படமெடுத்த இளைஞனின் உளவளம் தொடர்பில், அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

0

இசையமைப்பாளர் டப்ளியு.டி. அமரதேவாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களை படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் உளவளம் தொடர்பில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு…

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில், சிரேஷ்ட அமைச்சர்கள் அதிருப்தி

0

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வரவு செலவுத் திட்டத்திலுள்ள சில பரிந்துரைகள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட  அமைச்சர்கள்…

ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி

ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி

0

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து அகற்றுவதாக, தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த காலக்கெடு…

எயிட்ஸ் நோயாளர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

0

எயிட்ஸினால் பாதிக்கப்பட்ட 34 பேர் இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும்…

தனியார் பஸ் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது; நிதியமைச்சருடனான சந்திப்பின் பின் தீர்மானம்

0

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் நாளை செவ்வாய்கிழமை நாடு முழுவதும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக, சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் ரவி…

மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை?

மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை?

0

– றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிரான சுவரொட்டிகளும், கறுப்புக் கொடிகளும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மு.கா. தலைவர்…

கல்முனை நகர அபிவிருத்தி நிகழ்வுகள்; அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு

0

– எஸ். அஷ்ரப்கான் – கல்முனை நகர அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை கல்முனையில் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,விளையாட்டுத்துறை பிரதி…

சொத்துக்கள் வந்ததெப்படி; சிராந்தி சொல்லும் பாட்டிக் கதை

சொத்துக்கள் வந்ததெப்படி; சிராந்தி சொல்லும் பாட்டிக் கதை

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் சொத்துக்கள் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் இடம்பெற்று வரும்  நிலையில், டெய்சி எனும் பாட்டி ஒருவரிடமிருந்து குறித்த சொத்துக்கள் தனது புதல்வர்களுக்குக்…

பௌத்த பேரினவாதச் செயற்பாடுகள் குறித்து, புத்திஜீவிகளுக்கு அமைச்சர் மனோ கடிதம்

0

சிறுபான்மை மக்கள் மீது, பௌத்த பிக்குகள் மேற்கொண்டுவரும் அடாவடிச் செயல்கள் உள்ளிட்ட பேரினவாத நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக, அமைச்சர் மனோ கணேசன் மத நல்லிணக்கம் சம்பந்தமாக செயல்படும் புத்தி…

மு.கா. தலைவரை விளித்து, அம்பாறை மாவட்டத்தில் துண்டுப் பிரசுரம்

0

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசம் எங்கும், மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமை விளித்து, பல கேள்விகளுடன் துண்டுப்பிரசுரமொன்று  கடந்த இரவு விநியோகிக்கப்பட்டுள்ளது.போராளிகள் – ஸ்ரீலங்கா முஸ்லீம்…

மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபர், கிண்ணியாவில் கைது

மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபர், கிண்ணியாவில் கைது

0

கிண்ணியா பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை…

மைத்திரி, சந்திரிக்கா ரகசிய சந்திப்பு

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா குமாரதுங்க ஆகியோருக்கிடையில் மிகவும் ரகசியமான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நண்பகல் 12.30…

அப்ராஜை கண்டால் சொல்லுங்கள்

அப்ராஜை கண்டால் சொல்லுங்கள்

0

– ரிம்சி ஜலீல் – குருநாகல், பொதுஹர அலஹிடியாவ முஹம்மது அப்ராஜ் என்பவரை கடந்த 12 நாட்களாக காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 வயதுடைய வாலிபரான…

பேயோட்டி என்றார் ஹக்கீம்; அவமானத்தால் நெளிந்தார் பாயிஸ்: புத்தளத்துப் புதினங்கள்

பேயோட்டி என்றார் ஹக்கீம்; அவமானத்தால் நெளிந்தார் பாயிஸ்: புத்தளத்துப் புதினங்கள்

0

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளத்தில் இடம்பெற்றது. மு.காங்கிரசை விட்டும்…