தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு

பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு

0

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தினை வழங்கக் கூடாது என்று, கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் – தான்…

வில்பத்துவில் காடழிப்பு இடம்பெறவில்லை; றிசாத் சரியாகவே செயற்படுகிறார்: அமைச்சர் ராஜித உறுதி

0

  – சுஐப் எம் காசிம் – வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லையென்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன…

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கோருகின்றவர்கள், அட்டாளைச்சேனைக்கு அந்த வாக்குறுதியை வழங்கிய கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்பதற்குப் பதிலாக, கட்சியின் பொதுச்…

அரசாங்கம் மீது அதிருப்தி: முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

0

– சுஐப் எம் காசிம் – வில்பத்து சரணாலயத்தை விரிவு படுத்தி, வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை கைவிட வேண்டுமென அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில்…

நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’

நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’

0

– முகம்மது தம்பி மரைக்கார் – நமது தேசத்தின் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும், தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏதோவொரு பிடிமானம் தேவையாக இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டுக்கு…

அம்பர்: கோடி ரூபாய் பெறுமதியான திமிங்கிலத்தின் வாந்தி

0

திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் ‘அம்பர்’ எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, கோடி ரூபாய் வரை விலைபோகிறது.வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள்…

கற்பிட்டி மீனவர்களுக்கு கிடைத்த 32 கோடி ரூபாய் அம்பர்; சொந்தமாக்குவதில் சட்டச் சிக்கல்

0

கற்பிட்டி மீனவர்களுக்கு கடலில் கிடைத்த அம்பர் எனும் அரியவகை விலை யுயர்ந்த பொருளை அரசுடைமையாக்குமாறு, கடற்படையினர் நீதிமன்றத்தை கோரியதுடன் குறித்த மீனவர்களையும் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இந்த…

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை; மௌனத்தால் உறுதிப்படுத்தினார் ஹக்கீம்

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குமாறு, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் கடுமையாக வலியுறுத்திய போதும்,…

ஹனலிக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் அறிவிப்பு: பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தேன் எனவும் தெரிவிப்பு

ஹனலிக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் அறிவிப்பு: பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தேன் எனவும் தெரிவிப்பு

0

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்கு, தான் தீர்மானித்துள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.…

யோசிதவின் காதலிக்கு, நீதமன்றம் அபராதம்

0

யோசித ராஜபக்ஷவின் காதலியும், நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தயின் மகளுமான யோஹான ரத்வத்தவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அதனகல நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இவருக்கு 05 ஆயிரம்…

யுனானி வைத்தியர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக டொக்டர் நக்பர் தெரிவு

யுனானி வைத்தியர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக டொக்டர் நக்பர் தெரிவு

0

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமை புரியும் அரச யுனானிவைத்தியர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.நக்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…

அம்பாறை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோருக்கு, புத்தாக்கப் பயிற்சி நெறி

அம்பாறை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோருக்கு, புத்தாக்கப் பயிற்சி நெறி

0

– யூ.கே. காலித்தீன், எம்.வை. அமீர் – அம்பாறை மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, மூன்று நாட்களைக் கொண்ட வதிவிட புத்தாக்கப் பயிற்சி நெறியின்…

நட்டத்தில் இயங்கிய நிறுவனங்களை, லாபமடையச் செய்திருக்கின்றோம்: அமைச்சர் றிசாத்

0

  நட்டத்தில் இயங்கி வந்த கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான பல நிறுவனங்களை, லாபமீட்டுபவையாக தாம் மாற்றியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இதேபோன்று அனைத்து நிறுவனங்களையும்…

தனியார் சிகிச்சை நிலையங்களில், இரத்தப் பரிசோதனைக்கு இன்று முதல் தடை

0

அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு, தனியார் சிகிச்சை நிலையங்களில்  இரத்தப் பரிசோதனை செய்வதற்கு, இன்று 01 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என, சுகாதார அமைச்சு…

மூன்று கோயில்களில் கொள்ளை; சி.சி.ரி.வி.யில் திருடன் சிக்கினான்

மூன்று கோயில்களில் கொள்ளை; சி.சி.ரி.வி.யில் திருடன் சிக்கினான்

0

– க. கிஷாந்தன் – டிக்கோயா பகுதியிலுள்ள ஆலயங்கள் சிலவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கோயிலொன்றில்…