தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடு: ஜனாதிபதிக்கு கடிதம் எழுத, ஹக்கீம் உள்ளிட்டோர் தீர்மானம்

முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடு: ஜனாதிபதிக்கு கடிதம் எழுத, ஹக்கீம் உள்ளிட்டோர் தீர்மானம்

0

  – பிறவ்ஸ் –முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை தடுத்துநிறுத்துவதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தும் நோக்கில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுன்ற உறுப்பினர்கள் மட்டத்திலான…

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார்

0

– எம்.ஐ.எம். றியாஸ் – மூதூர் வலயக் கல்வி பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.கே.எம். மன்சூர், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு இடமாற்றப் பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று வலயக்…

30 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 16 பேர் படுகாயம்

30 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 16 பேர் படுகாயம்

0

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த 16 பேர், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா போக்குவரத்து…

ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம்

ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம்

0

– சுஐப் எம் காசிம் – கேவலமான வார்த்தைகளினால், அல்லாஹ்வை திட்டித் தீர்த்ததன் மூலம், முஸ்லிம் மக்களின் மத உணர்வினை நோகடித்து வரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய…

வெசாக் பந்தல் வீழ்ந்ததில், 04 வாகனங்கள் சேதம்

0

கிரிபத்கொட நகர் பகுதியில் கட்டப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஆகக் குறைந்தது நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் பெய்து வரும் கடும் மழை…

டுப்ளிகேட் தலைவர்; பேஸ்புக் ரகளை

டுப்ளிகேட் தலைவர்; பேஸ்புக் ரகளை

0

– அஹமட் – நாட்டில் கவலைக்கிடமான பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதும், நமது அரசியல் தலைவர்களை வைத்து, சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்கள் செய்யும் நையாண்டித்தனங்கள் சிரிக்க…

வெள்ளவத்தையில் 05 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பாரிய அனர்த்தம்

வெள்ளவத்தையில் 05 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பாரிய அனர்த்தம்

0

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 05 மாடிக் கட்டடமொன்று கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த பலர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 13 பேர் களுபோவில…

எடுக்கிறத விடவும், செலுத்துறது அதிகமாம்; அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அரசியல்வாதி

0

– எம்.ஐ. முபாறக் –வெறுங்கையுடன் வந்து கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதற்கு இலகுவான வழி அரசியல்தான். சிலர் பணக்கார்களாக அரசியலுக்குள் நுழைந்து செல்வத்தை மேலும் பெருக்கிக்கொள்கின்றனர். சிலர் வெறுங்கையுடன்…

பிரித்தானிய தூதரகத்தில் பறக்கும் ஓரினச் சேர்க்கை கொடி: நாமல் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்

0

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளதாக  அரசாங்கம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டுள்ள இந்த தருணத்தில், இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தில் ஓரினசேர்க்கை உரிமைக்கான கொடி ஏற்றப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்

0

– எஸ்.  அஷ்ரப்கான் –கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள ஆசியர்களுக்கு, வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் எனும் பெயரில்  அண்மையில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட  இடமாற்றங்கள் அநீதியும்…

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

0

மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்பட்டுள்ளோரின் பிரச்சினைகளைத் தீர்பதற்காக, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க, விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் போரால்…

10 மில்லியன் பானையாளர்களுக்கு, 3.8 மில்லியன் எல்.ஈ.டீ. மின் குமிழ்களை வழங்க, அமைச்சரவை அங்கீகாரம்

0

குறைந்த வருமானமுடைய 3.8 மில்லியன் மின் பாவனையாளர்களுக்கு, 10 மில்லியன் எல்.ஈ.டீ (LED) மின் குமிழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.…

தோப்பூர் – செல்வநகர் முஸ்லிம் பகுதியில் பதற்றம்; விகாரைப் பகுதியிருந்து துப்பாக்கிச் சூடு: நாடாளுமுன்ற உறுப்பினர் இம்ரான் களத்தில்

தோப்பூர் – செல்வநகர் முஸ்லிம் பகுதியில் பதற்றம்; விகாரைப் பகுதியிருந்து துப்பாக்கிச் சூடு: நாடாளுமுன்ற உறுப்பினர் இம்ரான் களத்தில்

0

– எஸ்.எம். சப்றி – திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – செல்வ நகரிலுள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டமையினை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்…

சொல்லி மகிழும் பொய்கள்

சொல்லி மகிழும் பொய்கள்

0

– முகம்மது தம்பி மரைக்கார் –நம்மை நாமே ஏமாற்றிக் கொள்தல் என்பது மிகவும் முட்டாள்தனமான செயற்பாடாகும். நம்மிடம் இல்லாததொன்றினை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அதனூடாக ஓர்…

கலவரத்தை ஏற்படுத்துவதற்காக, சில பௌத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்: அதாஉல்லா தெரிவிப்பு

கலவரத்தை ஏற்படுத்துவதற்காக, சில பௌத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்: அதாஉல்லா தெரிவிப்பு

0

– அஸ்மி அப்துல் கபூர் –  “நாட்டில் பிரச்சினையொன்றினை உருவாக்குவதற்கு வெளிச்சக்திகள் முனைகின்றன. அதற்கு, சிங்கள – முஸ்லிம் கலவரமொன்று தேவையாகவுள்ளது. இதன்பொருட்டு, சில பெளத்த துறவிகள் விலைக்கு…