டுப்ளிகேட் தலைவர்; பேஸ்புக் ரகளை

🕔 May 18, 2017

– அஹமட் –

நாட்டில் கவலைக்கிடமான பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதும், நமது அரசியல் தலைவர்களை வைத்து, சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்கள் செய்யும் நையாண்டித்தனங்கள் சிரிக்க வைக்கும் வகையிலானவை.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சீனா சென்றிருந்த நிலையில், பேஸ்புக்கில் அவரை வைத்து, படு ரகளை பண்ணி விட்டார்கள் நமது நெட்டிசன்கள்.

அவ்வாறான ரகளைகளில் இது, மிகவும் ரசிக்கத்தக்கது.

பார்த்து விட்டு, கட்சி பேதம் மறந்து சிரிக்கலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்