தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

தொலைக்காட்சி தொகுப்பாளர் கடத்தல்; நிர்வாணமாகப் படம் பிடிக்கப்பட்டு, நகைகளும் கொள்ளை

0

கொழும்பிலுள்ள பிர­பல தொலைக்­காட்சி ஒன்றின் பெண் நிகழ்ச்சித் தொகுப்­பாளர் ஒருவர், கடத்தப்பட்டு நிர்­வா­ண­மாக்­கப்­பட்ட நிலையில் புகைப்­படம் எடுக்­கப்பட்டதாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலின்போது, அந்தக் பெண்ணின்…

தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்பு

தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்பு

0

தனது அமைச்சுக்கு சிங்கம் போல் வந்த பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர், பூனை போல் திரும்பிச் சென்றார் என்று, அமைச்சர் மனோ கணேசன் இன்று செவ்வாய்கிழமை…

ஹர்த்தால்: இழுப்பவர்களின் பின்னால், அலையும் சமூகமாக முஸ்லிம்கள் மாறி விடக் கூடாது

ஹர்த்தால்: இழுப்பவர்களின் பின்னால், அலையும் சமூகமாக முஸ்லிம்கள் மாறி விடக் கூடாது

0

– ஆசிரியர் கருத்து – முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆனாலும், இனவாத செயற்பாட்டில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. போதாக்குறைக்கு, சட்டம் – ஒழுங்கினை…

வைத்தியசாலையில் வாசு

0

ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயகார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகயீனம் காரணமாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எவ்வாறாயினும், அவர் ஆபத்தான…

புதிய அமைச்சர்கள் 09 பேர் சத்தியப் பிரமாணம்; தமிழர், முஸ்லிம் எவருமில்லை

புதிய அமைச்சர்கள் 09 பேர் சத்தியப் பிரமாணம்; தமிழர், முஸ்லிம் எவருமில்லை

0

அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றமையினை அடுத்து, இன்று திங்கட்கிழமை 09 பேர் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவர்களில் எவரும் தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களில்லை என்பது…

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது

0

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த 05 மாடி கட்டடத்தின் உரிமையாளரை நேற்று சனிக்கிழமை இரவு வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்தனர். கட்டட விரிவாக்க வேலைகள் நடந்து கொண்டிருந்த போது,…

ஞானசார தொடர்பில் பொலிஸார் கபட நாடகமாடுகின்றனர்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் விசனம்

ஞானசார தொடர்பில் பொலிஸார் கபட நாடகமாடுகின்றனர்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் விசனம்

0

– சுஐப் எம் காசிம் – அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாக கேவலப்படுத்திப் பேசி வரும் ஞானசார தேரர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு…

குருணாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டு தாக்குதல்

குருணாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டு தாக்குதல்

0

குருணாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளிவாசல் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாககத் தெரிவிக்கப்படுகிறது.பெற்றோல் குண்டுகளை வீசி, இன்று அதிகாலை 03:30 மணியளவில்…

ஜனாதிபதியின் மாவட்டத்தில் இனவாத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஹக்கீம் விசனம்

ஜனாதிபதியின் மாவட்டத்தில் இனவாத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஹக்கீம் விசனம்

0

– பிறவ்ஸ் –கடந்த ஆட்சியில் நடைபெற்றதுபோன்று இந்த நல்லாட்சியிலும் இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்கமுடியாது. அதுவும் ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் இனவெறுப்பு பிரசாரம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில்…

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுடைய இடமாற்றம் ரத்தாகிறது: அசிங்கப்பட்டார் அரசியல்வாதி

0

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக இடம்மாற்றம் செய்யப்பட்ட மௌலவி ஏ.எல். காசிமுடைய இடம்மாற்றம் ரத்துச்…

அமைச்சரவை மாற்றம்; புதிய பதவிகளைப் பெறுவோர் விபரம் இதுதான்

0

– அஹமட் – விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவிவகார…

தோப்பூருக்கு அமைச்சர் றிசாட் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்

தோப்பூருக்கு அமைச்சர் றிசாட் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்

0

தோப்பூர்,  செல்வநகர், நினாய்க்கேணிப் பகுதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்  அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை விஜயம் செய்தார்.  கடந்த செவ்வாய்கிழமை இந்தக்கிராமத்தில்…

தூதுவராகிறார் பாதுகாப்புச் செயலாளர்

தூதுவராகிறார் பாதுகாப்புச் செயலாளர்

0

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது.மேற்படி பதவிக்கு கருணாசேன ஹெட்டியாரச்சியை நியமிக்கும் பொருட்டு, ஜேர்மன் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் கூறுகின்றன. ஜேர்மன்…

பௌத்த மதகுருமார் சிலர், பாதுகாப்பு அமைச்சு போல் செயற்படுகிறார்கள்; பிரதமர் முன்னிலையில் அமைச்சர் றிசாட் விசனம்

பௌத்த மதகுருமார் சிலர், பாதுகாப்பு அமைச்சு போல் செயற்படுகிறார்கள்; பிரதமர் முன்னிலையில் அமைச்சர் றிசாட் விசனம்

0

  இனவாத பௌத்த மத குருமார் ஒரு சிலர், சட்டத்தை கையிலெடுத்து தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டுக்கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு, அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட்…

முஸ்லிம்களுக்கு மூத்திரம் வரவில்லை என்றாலும், ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்கள்: ஞானசார தேரர் விசனம்

முஸ்லிம்களுக்கு மூத்திரம் வரவில்லை என்றாலும், ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்கள்: ஞானசார தேரர் விசனம்

0

– எஸ். ஹமீத் –“சிங்களவர்களுக்குப் பிரச்சினையென்றால் நீதி கிடைப்பதில்லை; ஆனால், முஸ்லிம் ஒருவருக்கு மூத்திரம் போகாவிட்டாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்” என்று, பொதுபலசேனாவின் செயலாளர்…