தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்: NFGG பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்

0

வடக்கு மாகாண சபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) உறுப்பினருமான அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார். தனது…

ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு தேவைகளுக்கு மாற்ற முயற்சிப்பது, அபிவிருத்திகளைப் பாதிக்கும்

0

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி முயற்சிகள் கைகூடி, கனிவடைந்த நிலைக்கு வந்த பின்னர்,  அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர் அந்த முயற்சிகளை மழுங்கடிக்க நினைப்பது ஆரோக்கியமானதல்லவென்று மன்னார் மாவட்ட அபிவிருத்திக்…

அச்சம்

அச்சம்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.   தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள்…

ஹெரோயின், கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

0

– க.கிஷாந்தன் –ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் நான்கு பேரை, ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்தனர்.பத்தனை மற்றும் சென்.கிளயார்…

பிணை முறி விவகாரம்; அமைச்சர் ரவி, அர்ஜுன் அலோசியஸ், ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13 தடவை பயணம்: விசாரணையில் அம்பலம்

0

அமைச்சர் ரவிகருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய பேர்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அர்ஜுன் அலோசியஸ் ஆகிய இருவரும் ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13…

புலிகளால் தொழுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஹதாக்களுக்கு கைமாறு செய்யுமாறு, அமைச்சர் ஹிஸ்புல்லா அழைப்பு

புலிகளால் தொழுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஹதாக்களுக்கு கைமாறு செய்யுமாறு, அமைச்சர் ஹிஸ்புல்லா அழைப்பு

0

– ஆர். ஹசன் –காத்தான்குடியில் 1990ஆம் ஆண்டு இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 103 சுஹதாக்களையும் நினைவு கூறும்…

வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி; பிரதியமைச்சர் ஹரீஸ் வழங்கி வைத்தார்

0

– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் வாழ்வாதார உதவிகளை இன்று புதன்கிழமை வழங்கி வைத்தார்.இந் நிகழ்வு இன்று…

இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி

இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி

0

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் வைத்தியசாலைக்கு இரண்டு மாடிகளைக் கொண்ட நோயாளர் விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்குரிய நிதியினை விரைவில் ஒதுக்கித் தருவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக்…

ஜனாதிபதிக்கு கிடைத்த புராதன வாள், தேசிய சொத்தாக்கப்பட்டது

ஜனாதிபதிக்கு கிடைத்த புராதன வாள், தேசிய சொத்தாக்கப்பட்டது

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நினைவுப் பரிசாக வழங்கிய புராதன வாள், தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய நூதனசாலைக்கு ஒப்படைக்கபட்டுள்ளது. குறித்த வாளினை வழங்கும்…

ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; அரசியலமைப்பில் திருத்தம் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம்

0

மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயத்தில், விசேட தேவையுடையோர் கல்வியில் மோசடி; கல்விப் பணிப்பாளர் அசமந்தம்

அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயத்தில், விசேட தேவையுடையோர் கல்வியில் மோசடி; கல்விப் பணிப்பாளர் அசமந்தம்

0

– றிசாத் ஏ காதர் – அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஐந்து பேர்,…

கிழக்கு மாகாண ஆளுநருடன், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருடன், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு

0

– மப்றூக் – எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவிக்காலம் வறிதாகவுள்ள, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் மாகாண ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்துப் பேசுவார்…

சஊதி அரேபியாவிருந்து நாடு திரும்பியவர், விமான நிலையத்தில் மரணம்

சஊதி அரேபியாவிருந்து நாடு திரும்பியவர், விமான நிலையத்தில் மரணம்

0

சஊதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய அப்துல் வாஹித் எனும் நபர், இன்று புதன்கிழமை காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் மரணமடைந்தார். கண்டி – தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த…

மின் கட்டண உயர்வு, மின்வெட்டு: சந்தேகங்களுக்கு தெளிவு தந்தார், அமைச்சர் சியம்பலாபிட்டிய

மின் கட்டண உயர்வு, மின்வெட்டு: சந்தேகங்களுக்கு தெளிவு தந்தார், அமைச்சர் சியம்பலாபிட்டிய

0

வறட்சியான காலநிலையைக் காரணம் காட்டி, மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், மின் துண்டிப்பு இடம்பெறாது எனவும் மின்சக்தி மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

பிணை முறி விவகாரம்: ஆணைக்குழு முன்னிலையில் ரவி ஆஜர்; மன்னிப்பும் கோரினார்

பிணை முறி விவகாரம்: ஆணைக்குழு முன்னிலையில் ரவி ஆஜர்; மன்னிப்பும் கோரினார்

0

முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமாக சாட்சியமளிக்கும் பொருட்டு, அதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு…