தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகரம்; துபாய், பஹ்ரைன் போல் திகழும்: ஹக்கீம் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிப்பு

0

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது, துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளில் காணப்படும் நகரங்களை ஒத்ததான ஓரு பெருநகரமாக இது…

மஹிந்த கலந்து கொண்ட கெஹலிய மகன் திருணம்; எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களால் களை கட்டியது

மஹிந்த கலந்து கொண்ட கெஹலிய மகன் திருணம்; எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களால் களை கட்டியது

0

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெலவினுடைய மகன் ரமித் ரம்புக்வெலவின் திருமணம் நேற்று வியாழக்கிழமை கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. தனது நீண்ட நாள்…

உள்நாட்டு இறைவரி சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

உள்நாட்டு இறைவரி சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

0

உள்நாட்டு இறைவரி சட்ட மூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளன என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, சபாநாயகர் கருஜயசூரிய,இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரி…

சாய்ந்தமருதில் வாழ்வாதார உதவி;  பிரதேச செயலாளர் ஹனீபா தலைமையில்

சாய்ந்தமருதில் வாழ்வாதார உதவி; பிரதேச செயலாளர் ஹனீபா தலைமையில்

0

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவாக, வாழ்வாதார உதவி வழங்கும் முதற்கட்ட நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை…

உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம், இலங்கையில் முதன் முறையாக நிறுவப்படவுள்ளது: அமைச்சர் றிசாட் தகவல்

உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம், இலங்கையில் முதன் முறையாக நிறுவப்படவுள்ளது: அமைச்சர் றிசாட் தகவல்

0

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைத் துறைகளில் முதன்முறையாக ‘உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம்’ ஒன்றை, இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிறுவவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக…

கெஹலிய மகன் திருமண நிகழ்வில், ரவிக்கு எதிரான கையெழுத்துக்கள் பெறப்பட்டதாக தெரிவிப்பு

கெஹலிய மகன் திருமண நிகழ்வில், ரவிக்கு எதிரான கையெழுத்துக்கள் பெறப்பட்டதாக தெரிவிப்பு

0

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனுடைய திருமண நிகழ்வில் வைத்தே, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள்…

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டோர் யார்; வெளியானது முழு விபரம்

0

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. குறித்த பிரேரணையில் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அவர்களில் 29 பேர், சிறிலங்கா…

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

0

அமைச்சர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்கவை நீக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லாது விட்டால், ரவி…

மாகாண சபைகளை முன் கூட்டி கலைத்து விட்டு, ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துங்கள்: பெப்ரல் வேண்டுகோள்

0

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு யாரும் எதிர்ப்பில்லை எனத் தெரிவித்துள்ள பெப்ரல் அமைப்பு, ஆனால், அந்த திட்டத்தின் ஊடாக தேர்தல்களை…

அதாஉல்லா, முஸ்லிம் கூட்டணி ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு; இணைந்து செயற்பட இணக்கம்

0

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களுக்குமிடையில் நேற்று வியாழக்கிழமை இரவு கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது. முஸ்லிம்…

ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்; அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி ஹட்டன் செல்கிறார்

0

– க. கிஷாந்தன் – ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.பி.கே.எம். ஹெட்டியாராச்சி, உடன் அமுலுக்கு வரும் வகையில், புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம்…

அமைச்சர் ரவி தப்பிப்பதற்காக, அவரின் மனைவி பிள்ளைகளைக் காட்டிக் கொடுத்தமை கவலையளிக்கிறது: நாமல்

அமைச்சர் ரவி தப்பிப்பதற்காக, அவரின் மனைவி பிள்ளைகளைக் காட்டிக் கொடுத்தமை கவலையளிக்கிறது: நாமல்

0

அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றமிழைத்துவிட்டு, தனது மனைவியையும் மகளையும் காட்டிக் கொடுத்துள்ளமை கவலைக்குரிய விடயம் என  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ‘ஹிரு’ தொலைகாட்சியின் ‘பலய’…

கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார்

கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார்

0

– மப்றூக் – கிழக்கு மாகாகணத்தில் முஸ்லிம்கள் மீது  1990 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என்று, விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்ட முடியாது…

நல்லாட்சி அரசாங்கத்திலும் திருடர்கள் உள்ளனர்; ஒத்துக் கொள்கிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா

நல்லாட்சி அரசாங்கத்திலும் திருடர்கள் உள்ளனர்; ஒத்துக் கொள்கிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா

0

தமது அரசாங்கத்திலும் திருடர்கள் இருக்கின்றனர் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு…

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிப்பு

0

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வியாழக்கிழமை நண்பகல், நாடாளுமன்ற செயலாளரிடம் சமர்ப்பித்தனர். மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…