சிலாவத்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்; றிசாத் அழைக்க, ராஜித திறந்து வைத்தார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, இன்று திங்கட்கிழமை மன்னார் சிலாவத்துறை ஆதார…
