தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது

சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது

0

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது என புதிய பிரதேச சபையொன்றினை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி…

கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட்

கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட்

0

  கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க…

வீட்டுத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் அநீதி; தாய் மண்ணை விட்டு வெளியேற்றவும் முயற்சி: எதிர்ப்புத் தெரிவித்து யாழ் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்

வீட்டுத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் அநீதி; தாய் மண்ணை விட்டு வெளியேற்றவும் முயற்சி: எதிர்ப்புத் தெரிவித்து யாழ் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்

0

– பாறுக் ஷிஹான் –அரசினால் வழங்கப்படும்  வீடமைப்புத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் தமக்கு  அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில்  மீள்குடியேறிய முஸ்லீம் மக்கள், இன்று வியாழக்கிழமை  யாழ் மாவட்ட…

பொத்துவில் பாடசாலைகளுக்கு பூட்டு; ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, புறக்கணிப்பு போராட்டம்

பொத்துவில் பாடசாலைகளுக்கு பூட்டு; ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, புறக்கணிப்பு போராட்டம்

0

– யூ. எல்.எம். றியாஸ் –பொத்துவில்  உப கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி  செய்யக் கோரி இன்று வியாழக்கிழமை அப்பிரதேச பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்தக்…

ஆங்கிலப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

0

– எம்.ரீ. ஹைதர் அலி –ஊடகவியலாளர்களுக்கான மூன்று மாதகால ஆங்கில பயிற்சி நெறியை பூர்த்தி செய்து, சிறப்பாக பரீட்சையில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்…

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, அரசியல்வாதிகளைப் புறக்கணிப்பது என, பள்ளிவாசல் தலைமையில் தீர்மானம்

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, அரசியல்வாதிகளைப் புறக்கணிப்பது என, பள்ளிவாசல் தலைமையில் தீர்மானம்

0

– அஸ்லம் எஸ். மௌலானா, எம்.வை. அமீர், யூ.கே. காலீத்தீன் – சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை கிடைக்கும்வரை அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் புறக்கணிப்பது என சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர்…

ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவே, அரிசி மாபியாவின் முக்கிய நபராவார்: நாமல் தெரிவிப்பு

0

தற்போதைய அரசாங்கத்தில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதற்கு அரிசி மாபியாவே பிரதான காரணமாகும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவே, இந்த அரசி…

உள்ளுராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு; அரிப்புக்கு சொறிந்து விடும் அரசாங்கத்தின் உபாயமாகும்: பசீர் சேகுதாவூத் விமர்சனம்

உள்ளுராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு; அரிப்புக்கு சொறிந்து விடும் அரசாங்கத்தின் உபாயமாகும்: பசீர் சேகுதாவூத் விமர்சனம்

0

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று, நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்பதை அரசாங்கம் அறியும்.  அதனால்தான் மக்களின் அரிப்புக்கு…

கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணதுங்க நியமனம்

0

இலங்கை கடற்படையின் தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாளை வியாழக்கிழமை அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம்…

அமைச்சர் ஒருவரைப் பராமரிக்க ஆண்டொன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது: ஜே.வி.பி. செயலாளர்

0

அமைச்சர் ஒருவரைப் பராமரிப்பதற்காக ஆண்டு ஒன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக, ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்களின் பணம்தான் இவ்வாறு செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.…

ஜனவரி 27இல் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

0

– அஹமட் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி…

காட்டுக் குகைக்குள் வசிக்கும் தேரர்; வெளியேறிச் செல்லுமாறு, வனவிலங்கு திணைக்களம் உத்தரவு

காட்டுக் குகைக்குள் வசிக்கும் தேரர்; வெளியேறிச் செல்லுமாறு, வனவிலங்கு திணைக்களம் உத்தரவு

0

காட்டிலுள்ள குகையொன்றினுள் தியானத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்கு ஒருவரை, அங்கிருந்து வெளியேறுமாறு வனவிலங்குத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்துக்கு முன்னாலுள்ள காட்டினுள் அமைந்துள்ள குகையினுள்,…

கிழக்கு மாகாண ஆசிரிய சேவையில் இணைவதற்கான பரீட்சை பெறுபேறு வெளியீடு

0

கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளும் பொருட்டு, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நடத்திய போட்டிப் பரீட்சையின் பெறுபேறு வெளியாகியுள்ளது. கிழக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ…

உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

0

உள்ளுராட்சி சபைகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தல்களை நடத்துவதை எளிதாக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்…

கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்

0

– பிறவ்ஸ் முகம்மட் –கிண்ணியா மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவிருந்த மகாவலி நீரை திசைதிருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற…