ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம்
தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தவர்களுக்கு, வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலமை செய்து, சம்பந்தப்பட்டவர்களின்…
