கிழக்கு மாகாண ஆசிரிய சேவையில் இணைவதற்கான பரீட்சை பெறுபேறு வெளியீடு

🕔 October 24, 2017

கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளும் பொருட்டு, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நடத்திய போட்டிப் பரீட்சையின் பெறுபேறு வெளியாகியுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்று செவ்வாய்கிழமை, இந்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த பெறுபேறுகளை, http://www.ep.gov.lk/Exresult.asp என்ற இணையதள முகவரில் பார்வையிட முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்