தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்; குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யவும் உத்தரவு

அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்; குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யவும் உத்தரவு

0

– அகமட் எஸ். முகைடீன் –அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை இருவார காலத்திற்குள் நிவர்த்திக்குமாறு ஒப்பந்தகார நிறுவனத்துக்கு விளையாட்டுத்துறை பிரதி…

கல்வியல் கல்லூரி பட்டதாரிகளை, சொந்த மாகாணங்களில் ஆசிரியராக நியமியுங்கள்: கட்டாரில் வைத்து, ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரிக்கை

கல்வியல் கல்லூரி பட்டதாரிகளை, சொந்த மாகாணங்களில் ஆசிரியராக நியமியுங்கள்: கட்டாரில் வைத்து, ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரிக்கை

0

– பிறவ்ஸ் முகம்மட் –வெளிமாகாணங்களில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ள கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கு, குறிப்பாக கிழக்கு மாகாணத்தவர்களுக்கு – அவர்களுடைய சொந்த மாகாணங்களிலேயே ஆசிரியர் நியனமத்தை வழங்குமாறு…

அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்

0

– ஆசிரியர் கருத்து – பொத்துவில் உப கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்தமையினைத் தொடர்ந்து,…

உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு போட்டியிடவுள்ளோம்: அமைச்சர் அமரவீர

0

– க. கிஷாந்தன் – உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணியையும் (மஹிந்த அணி) இணைத்து செயல்பட முயற்சிகள்…

வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குதல்; அசிங்கப்பட்டார், அக்கரைப்பற்று கல்வி அதிகாரி

0

– மரைக்கார் – நாம் ஒரு பதவியில் இருந்து கொண்டு அந்தப் பதவியை தரக் குறைவாகப் பேசுதல் என்பது மடத்தனத்தின் உச்சமாகும். ஆனாலும், இந்த மடத்தனத்தை படித்தவர்கள்…

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயமும், முஸ்லிம் அடையாள அரசியலுக்கான சாவு மணியும்: விளக்குகிறார் பசீர் சேகுதாவூத்

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயமும், முஸ்லிம் அடையாள அரசியலுக்கான சாவு மணியும்: விளக்குகிறார் பசீர் சேகுதாவூத்

0

– பசீர் சேகுதாவூத் – மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவுக்கு தமது சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக முஸ்லிம் சிவில் சமூகம் புத்தி ஜீவிகளையும், துறை சார்ந்தோரையும் இணைத்துக்கொண்டு…

நேற்று இனவாதிகள் சொன்னதை, இன்று ஜனாதிபதி செய்கிறார்: மாடறுப்புத் தடைக்கான முன்னேற்பாடு

0

– மொஹமட் அம்மார் – மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை, சில பௌத்த அமைப்புக்கள் நேற்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டின்போது முன்வைத்திருந்தன.இன்று ஜனாதிபதி மைத்திரிப்பால…

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் பேரணி

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் பேரணி

0

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் உருவாக்குவது தொடர்பில், மேலும் இழுத்தடிப்பு செய்யாமல் உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத்…

கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு

கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு

0

கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக  இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச்…

இரண்டு ஊர்களை பிரித்தாண்டதன் விளைவுதான் இன்றைய நிலையாகும்: சாய்ந்தமருது விவகாரம் குறித்து, அமைச்சர் றிசாட் கட்டாரில் விளக்கம்

இரண்டு ஊர்களை பிரித்தாண்டதன் விளைவுதான் இன்றைய நிலையாகும்: சாய்ந்தமருது விவகாரம் குறித்து, அமைச்சர் றிசாட் கட்டாரில் விளக்கம்

0

– சுஐப் எம். காசிம் –   சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தருவதாக பிரதமரை கல்முனைக்கு அழைத்து வந்து வாக்குறுதி அளித்தவர்கள், இரண்டு தரப்பினரையும் ஒன்றாக இருத்தி, அவர்களின்…

நீதிபதிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை: அரியாலையில் பெரும் சோகம்

நீதிபதிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை: அரியாலையில் பெரும் சோகம்

0

– பாறுக் ஷிஹான் –யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தாய், தனது மூன்று பிள்ளைகளுடன்…

தங்கம் கடத்திய இலங்கையர் இருவர், விசாகப்பட்டிணத்தில் கைது

தங்கம் கடத்திய இலங்கையர் இருவர், விசாகப்பட்டிணத்தில் கைது

0

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இருவர் நேற்று வியாழக்கிழமை, விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. சரீப்டீன் முகம்மட் மஹ்றூப் எனும்…

உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான வர்த்தமானி அறிவித்தல், புதன்கிழமை வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

0

– அஹமட் – உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் புதன்கிழமை (நொவம்பர் 01ஆம் திகதி) வெளியிடவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர்…

தேர்தல் தினத்தை நாம்தான் தீர்மானிப்போம்; ஜனவரி 27இல் தேர்தல் எனக் கூறியோர் தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய விசனம்

0

ஜனவரி மாதம் 27ஆம் திகதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறும் என்று ஆளும் தரப்பைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் தெரிவித்திருந்தமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை; இன்று முதல் விநியோகம்

0

ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆள் அடையாள அட்டை, இன்று வெள்ளிக்கிழமை முதல் ‘ஸ்மாட்’ அடையாள அட்டைகளாக வழங்கப்படும் என்று, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியனி குணதிலக…