வடக்கிலிருந்து பாசிசப் புலிகளால் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டு 27 வருடங்கள்: யாழில் அனுஷ்டிப்பு
– பாறுக் ஷிஹான்-வடக்கிலிருந்து புலிகளால் தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நினைவுநாளினை, இன்று திங்கட்கிழமை யாழ் ஐந்து சந்தி பகுதியில் முஸ்லிம்கள் அனுஸ்டித்தனர்.இதன் போது அப்பகுதியில் கடும் மழைக்கு…
