தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, சகல தேர்தல்களிலும் சுயேட்சையில் போட்டி; சாய்ந்தமருது பிரகடனத்தில் தீர்மானம்

உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, சகல தேர்தல்களிலும் சுயேட்சையில் போட்டி; சாய்ந்தமருது பிரகடனத்தில் தீர்மானம்

0

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, சகல தேர்தல்களிலும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மாப் பள்ளிவாசல்கள் பரிபாலனசபையின்…

ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக, பிரதியமைச்சர் ரஞ்சன் நியமனம்: இழந்ததைப் பெற்றார்

ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக, பிரதியமைச்சர் ரஞ்சன் நியமனம்: இழந்ததைப் பெற்றார்

0

ஐ.தே.கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே இவர் ஐ.தே.கட்சியின் திவுலுபிட்டிய அமைப்பாளராக பதவி வகித்த…

கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது, இப்போதைக்கு சாத்தியமில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா

கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது, இப்போதைக்கு சாத்தியமில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா

0

– அஷ்ரப் ஏ. சமத் –சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை வழங்குவதென்றால், அங்குள்ள அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவொன்றுக்கு வர வேண்டும் என்று, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர்…

நஷ்டத்தில் பொறுப்பேற்ற சதொச, லக்சல உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

0

  – பரீட் இஸ்பான் – நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த போது பொறுப்பேற்கப்பட்ட சதொச, லக்சல, சீனி மற்றும் அரச வரத்தக கூட்டுத் தாபனம்  போன்ற நிறுவனங்கள் தற்போது லாபத்தில்…

மாநகரை நான்காக பிரிக்கக் கோரி கடையடைப்புப் போராட்டம்: முடங்கியது கல்முனை

மாநகரை நான்காக பிரிக்கக் கோரி கடையடைப்புப் போராட்டம்: முடங்கியது கல்முனை

0

– எஸ். எல். அப்துல் அஸீஸ் – கல்முனை பிரதேசம் முழுவதும் இன்று புதன் கிழமை கடையடைப்பு மற்றும் மாநகரசபை, ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக கல்முனைப்…

ட்ரக் வண்டியால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்; 08 பேர் பலி; நிவ்யோக்கில் சம்பவம்

ட்ரக் வண்டியால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்; 08 பேர் பலி; நிவ்யோக்கில் சம்பவம்

0

அமெரிக்காவின் நிவ்யோக் – மன்ஹட்டன் எனும் பகுதியிலுள்ள சைக்கிள்கள் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது, டரக் வண்டியினை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 08 பேர் பலியாகியுள்ளனர்…

இலங்கை – கட்டார் நாடுகளுக்கிடையில், வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை – கட்டார் நாடுகளுக்கிடையில், வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

0

இலங்கை – கட்டார் நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இன்றைய அமர்வில்…

விளையாட்டு உபகரணங்களை, அஸ்மி அப்துல் கபூர் கையளித்தார்

0

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பையின்  நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு…

கல்முனையில் கடையடைப்பு பேராட்டத்துக்கு அழைப்பு: உச்சமடைகிறது உள்ளுராட்சி பிரச்சினை

கல்முனையில் கடையடைப்பு பேராட்டத்துக்கு அழைப்பு: உச்சமடைகிறது உள்ளுராட்சி பிரச்சினை

0

– முன்ஸிப் அஹமட் – கல்முனை பிரதேசத்தில் நாளை புதன் கிழமையும், நாளை மறுநாளும் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள்…

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப்  போவதில்லை: அமைச்சர் நிமல்

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை: அமைச்சர் நிமல்

0

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு தாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என்று, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை…

புதிய அரசியலமைப்பின் பின்னணியில் புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர்: கோட்டா

புதிய அரசியலமைப்பின் பின்னணியில் புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர்: கோட்டா

0

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் புலிகள் அமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்…

ஆப்பின் கூரிய முனை

ஆப்பின் கூரிய முனை

0

– முகம்மது தம்பி மரைக்கார் – துருக்கித் தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை..நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது,…

நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

0

– ஏ.எல். நிப்றாஸ் – நமது வீட்டில் நாட்பட்ட நோயுடன் ஒருவர் இருக்கின்ற போது,அதை குணப்படுத்த இருக்கின்ற வாய்ப்புக்களை அறவே பயன்படுத்தாமல்,அவரை ஒரு சுகதேகி போல காட்டி…

ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம்

ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம்

0

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் திவுலுபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இவர் அரசாங்கத்தை விமர்சித்து வந்த நிலையிலேயே, இவரின் அமைப்பாளர் பதவி…

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருபவர்கள், இலங்கையின் கலாசாரங்களையோ, மதங்களையோ பின்பற்றுபவர்களல்லர்: நாமல் ராஜபக்ஷ

0

ராஜபக்ஷ குடும்பத்தை சிறையில் அடைத்தாவது, அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வந்து, நாட்டை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்வதற்கு சிலர் முயற்சிப்பாதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.…