தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

எனது தந்தை நாட்டை விட்டு தப்பியோட மாட்டார்; எம்.பியாக இருந்து அவருக்கு அடுத்தவரை தெரிவு செய்வார்: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

எனது தந்தை நாட்டை விட்டு தப்பியோட மாட்டார்; எம்.பியாக இருந்து அவருக்கு அடுத்தவரை தெரிவு செய்வார்: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

0

தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோட மாட்டார் என்று அவருடைய மகன் நாமல் ராஜபக்ஷ எம்.பி இன்று (10) ஏ.எப்.பி செய்தியிடம் தெரிவித்துள்ளார். அலறி…

எங்களைத் தாக்குவதற்கு கட்டளையிட்டது யார்: கேள்வி கேட்டபடி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்

0

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழுவொன்று கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இன்று…

கைதிகள் 58 பேர் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவிப்பு: நேற்றைய தாக்குதலுடன் தொடர்புள்ளதா?

கைதிகள் 58 பேர் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவிப்பு: நேற்றைய தாக்குதலுடன் தொடர்புள்ளதா?

0

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறைச்சாலைக் கைதிகளும் பங்குபற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது. வட்டரேகா திறந்தவெளி…

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை

0

நாடாளுமன்றத்தை கூடிய விரைவில் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இவ்வாறு…

நாடாளுமுன்ற உறுப்பினர்கள் தப்பிச் செல்லாதவாறு விமான நிலைய வாயில் முற்றுகை

நாடாளுமுன்ற உறுப்பினர்கள் தப்பிச் செல்லாதவாறு விமான நிலைய வாயில் முற்றுகை

0

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டும் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், பண்டார நாயக்க சர்வதேச விமான நிலைய வாயில்களை இளைஞர்கள் கூட்டம் மறித்துள்ளனர். விமான நிலைய வாயிலை…

யோஷித ராஜபக்ஷ மனைவியுடன் நாட்டை விட்டு பறந்தார்

யோஷித ராஜபக்ஷ மனைவியுடன் நாட்டை விட்டு பறந்தார்

0

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாது புதல்வரும், பிரதமரின் தலைமை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ நேற்றைய தினம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். யோஷித ராஜபக்ஷவும் அவரின் மனைவியும் பண்டாரநாயக்க சர்வதேச…

‘நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளில் வழிப்படுத்தல்’: திட்ட வரைபை தயாரித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை

‘நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளில் வழிப்படுத்தல்’: திட்ட வரைபை தயாரித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை

0

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சி சபைகளில் உறுப்பினர்களாகவுள்ள பெண்களை ‘நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளில் வழிப்படுத்தல்’ எனும் திட்டத்தின் கீழான பயிற்சிப் பட்டறையொன்று நேற்று (08)…

நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்: ‘கோட்டா கோ கம’ பகுதியில் தொடர்ந்தும் பதட்டம்

0

நாடு முழுவதுமான ஊரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொழும்பின் சில பகுதிகளுக்கும், பின்னர் மேல் மாகாணத்துக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அலறி மாளிகைக்கு…

மேல் மாகாணம் முழுவருதும் ஊடரங்கு சட்டம் அமுல்: பொலிஸ் ஊடகப்ப பிரிவு அறிவிப்பு

மேல் மாகாணம் முழுவருதும் ஊடரங்கு சட்டம் அமுல்: பொலிஸ் ஊடகப்ப பிரிவு அறிவிப்பு

0

மேல் மாகாணம் முழுவதும் பொலிஸ் ஊடரங்கு அமுலாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை அரசாங்க ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

கொழும்பின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்

கொழும்பின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்

0

உடன் அமுலாகும் வகையில் கொழும்பு பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி  மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய…

‘கோட்டா கோ கம’, ‘மைனா கோ கம’ பகுதிகளில் அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல்: 09 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ பகுதியில் அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளன. இந்நிலையில் வன்முறையாளர்களை அடக்கும்…

பிரதமர் பதவி விலகுகிறார்: அலறி மாளிகையில் வைத்து ஜகத் குமார எம்.பி தெரிவிப்பு

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். விசேட அறிவிப்பை வெளியிட்ட பின்னர் அவர் பதவி விலகுவார் என்றும் அவர்…

ஞான அக்கா மந்திரித்த தண்ணீர் போத்தல்கள், ‘கோட்டா கோ கம’வுக்கு விநியோகம்: மக்கள் போராட்டத்தை அடக்க, மாறுபட்ட முயற்சி

ஞான அக்கா மந்திரித்த தண்ணீர் போத்தல்கள், ‘கோட்டா கோ கம’வுக்கு விநியோகம்: மக்கள் போராட்டத்தை அடக்க, மாறுபட்ட முயற்சி

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட மந்திரீகரான ‘ஞான அக்கா’வினால் மந்திரிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்கள், காலிமுகத் திடல் ‘கோட்டா கோ கம’விலுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக ஞாயிறு ஐலன்ட் பத்திரிகை…

கடுவலை நீதவான் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்தவர் பணி நீக்கம்

கடுவலை நீதவான் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்தவர் பணி நீக்கம்

0

கடுவலை நீதவான் சனிமா விஜேபண்டாரவின் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், அவரது பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கடமை தவறிய…

பொருளாதார நெருக்கடி: உள்ளூராட்சி சபைகளைக் கலைத்து, 150 கோடி ரூபாவினை மிச்சப்படுத்த யோசனை

பொருளாதார நெருக்கடி: உள்ளூராட்சி சபைகளைக் கலைத்து, 150 கோடி ரூபாவினை மிச்சப்படுத்த யோசனை

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கலைத்தால் 150 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்த முடியும் என்று…