பிரதமரானார் ரணில்
பிரதம மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கடந்த 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து பிரதமர்…
பிரதம மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கடந்த 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து பிரதமர்…
ராஜபக்ஷவினரை ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து வருவதாக ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,…
அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, நீர்கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்களில் கொள்ளையடிக்கப்பட்ட பல பொருட்களை தனிநபர்கள் குழுவொன்று கட்டான பொலிஸ் நிலையத்துக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.…
– பாறுக் ஷிஹான் – மருதமுனை கடற்பகுதியில் குளித்த போது காணாமல் போன இரண்டு மாணவர்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு, உடல்கள் மருதமுனையில் நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டன.…
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 09ஆம் திகதி கொழும்பில் காலி…
நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாtவிடம் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை…
சுயாதீன நாடாளுமன்ற குழுவினால் பிரதமர் பதவிக்காக பிரேரிக்கப்பட்டிருந்த பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டவில்லையென சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுயாதீன நாடாளுமன்ற குழுவினரின் கூட்டம்…
ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்துவற்கு தான் நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று…
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நாடாளுமுன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். “இந்த நாட்டுக்கு விரைவில் அரசாங்கம் ஒன்று தேவை. இதை நாம் தாமதிக்க…
– மரிக்கார் – ராஜபக்ஷக்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தமையினை அடுத்து, ராஜபக்ஷவினரும் அவர்களின் ஆதரவானவர்களும் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். ராஜபக்ஷ தரப்பினரின் முன்னாள்…
“வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களை உள்ளடக்கம் செய்யாத ஒரு எதிர்காலம் இலங்கையில் இல்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரின் பாதுகாப்புக் கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் இன்று பேசிய…
– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மூவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10)…
நாட்டில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 09 பேர் பலியாகியுள்ளனர் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். இவ்வாறு பாலியனவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும்…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமராக பதவியேற்கத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணியும் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற…