இன விடுதலை வேண்டி, பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை மக்கள் பேரணி இன்று ஆரம்பம்
– பாறுக் ஷிஹான் – இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அம்பாறை மாவட்டம் – பொத்துவில்லில்…
– பாறுக் ஷிஹான் – இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அம்பாறை மாவட்டம் – பொத்துவில்லில்…
நாடாளுமன்றில் ஆளுங்கட்சி பிரதம கொரடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சபை முதல்வராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் நாாளுமன்றின் சபை முதல்வராக அமைச்சர் தினேஷ்…
விடுதலைப் புலிகள் அமைப்பினர் மே 18 அன்று தாக்குதலொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் முறையாக விசாரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு இன்று…
உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் அமெரிக்க டொலர்களை மாற்ற முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால்…
அமெரிக்காவின் பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது …
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் நிபந்தனையுடன் பங்கேற்பதற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓய்வு பெற்ற முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஷ்வரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.…
அமெரிக்க தூதுவர் ஜூலி சேஞ்ச் இன்று (14) ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார். “பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை நோக்கி நகரும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை…
– மப்றூக் – கோட்டாபய ராஜபக்டஷ அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்துப் பேசியுள்ளனர்.…
பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பிர் ஒருவருக்கு வாய்ப்பை வழங்குமாறு, கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த பிரதி சபாநாயகராக…
புதிய அமைச்சர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், பேராசிரியர்…
நிட்டம்புவ பகுதியில் கடந்த 09ஆம் திகதி மரணமடைந்த பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக, அவரின் பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப்…
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, வெளிநாட்டு தூதுவராலயங்கள்…
அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவை ரத்து செய்வதாக, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.…
அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளும், தொடர்ந்தும் நாடாளுமன்றில் சுயாதீன அணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று( 13) இடம்பெற்ற…
புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வு பெற்ற அதிகாரியாவார். 2015ஆம் ஆண்டு…