தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

டேன் பிரியசாத், மொரட்டுவ மேயர், சீதாவாகபுர தவிசாளர் உள்ளிட்டோர் கைது

0

கொழும்பு காலி முகத்திடலிலும் அலரிமாளிகைக்கு அருகாமையிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த 09 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசுவாசியான…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை

0

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு…

பெற்றோலுக்காக இன்று வரிசையில் நிற்க வேண்டாம்

பெற்றோலுக்காக இன்று வரிசையில் நிற்க வேண்டாம்

0

பெற்றோல் விநியோகம் இன்றைய தினம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். எனவே, பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கனியவளக்…

வன்முறையில் உயிரிழந்த அமரகீர்த்தி எம்.பியின் இடத்துக்கு ஜகத் சமரவிக்ரம நியமனம்

0

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் இடத்துக்கு பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த எஸ். ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றைய தினம் இது…

ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது

0

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது…

“மரணம் அல்ல கொலை”: சபாநாயகர் கூறிய வார்த்தையை திருத்திய ஆளுந்தரப்பு எம்.பிகள்

0

இலங்கையில் கடந்த 09ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்த நாட்களிலும் நடைபெற்ற பாரியளவிலான வன்முறைகளுக்குப் பின்னர், இன்று (17) நாடாளுமன்றம் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில்…

பிரதி சபாநாயகராக பொதுஜன பெரமுன பிரேரித்த அஜித் ராஜபக்ஷ தெரிவு

0

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை பொதுஜன பெரமுன கட்சியி பிரேரித்திருந்தது. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி – பெண் நாடாளுமன்ற உறுப்பினர்…

காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம்: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது

காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம்: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது

0

காலிமுகத் திடலிலுள்ள ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை…

பிரதமர் ரணில் அரசாங்கத்துக்கு அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆதரவு: உயர்பீடம் கூடி தீர்மானம்

பிரதமர் ரணில் அரசாங்கத்துக்கு அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆதரவு: உயர்பீடம் கூடி தீர்மானம்

0

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், மக்களுக்கான உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, புதிய பிரதமரின் செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான முடிவினை தேசிய காங்கிரஸின்…

இன்னும் கஷ்டமான காலத்துக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது; அது குறுகிய காலம்; சவாலை வெற்றி கொள்வேன்: நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் உரை

0

“நாம் கடந்த காலத்தை விட மிகவும் கஷ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம். இந்த நேரத்தில் நமக்கு கவலைப்பட மட்டுமே முடியும். ஆனால் இது குறுகிய காலத்திற்கு…

ரணில்: பஸ் சாரதியில்லை; அம்பியுலன்ஸ் சாரதி

0

– பஷீர் சேகு தாவூத் – இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவும் இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்காவும் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த…

ஊரடங்கு நேரத்தில் மாற்றம்

ஊரடங்கு நேரத்தில் மாற்றம்

0

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே…

காலிமுகத் திடல் தாக்குதல்: டிஐஜி தேசபந்து, சனத் நிஷாந்த எம்.பி ஆகியோரையும் கைது செய்ய அறிவுறுத்தல்

0

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதியில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 24 சந்தேக நபர்களை கைது…

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை: உலக சந்தையில் விலை அதிகரிப்பு

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை: உலக சந்தையில் விலை அதிகரிப்பு

0

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதனால் உலக சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின்…

பால்மாவின் விலை மீண்டும் அதிரிப்பு

பால்மாவின் விலை மீண்டும் அதிரிப்பு

0

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 01 கிலோகிராம் பால்மாவின் விலை 2545 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னர்…