தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினராக இனி வரப்போவதில்லை: சபையில் முன்னாள் அமைச்சர் அலி சப்றி தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினராக இனி வரப்போவதில்லை: சபையில் முன்னாள் அமைச்சர் அலி சப்றி தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினராக இனி ஒருபோதும் வரப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் சிரேஷ்ட சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், நாட்டின் உத்தேச வருமானம்…

“எனது வீட்டை தாக்கிய அன்று, அச்சத்துடன் ஒரு அறையில் ஒளிந்திருந்தேன்”; அரசியலை விட்டும் விலகவுள்ளதாக கீதா எம்.பி தெரிவிப்பு

0

அரசியலில் இருந்து விலகிக் கொள்வதற்கு எண்ணியுள்ளதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கீதா குமாரசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். கடந்த 09ஆம் திகதி தனது வீட்டை…

அமைச்சுப் பதவியேற்றுள்ள ஹரீன், மனுஷ ஆகியோரை கட்சியிலிருந்து நிறுத்த தீர்மானம்: ஐ.ம.சக்தி செயலாளர் தெரிவிப்பு

அமைச்சுப் பதவியேற்றுள்ள ஹரீன், மனுஷ ஆகியோரை கட்சியிலிருந்து நிறுத்த தீர்மானம்: ஐ.ம.சக்தி செயலாளர் தெரிவிப்பு

0

அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்…

ஹரின், மனுஷ உள்ளிட்ட 09 பேர் அமைச்சர்களாக இன்று பதவிப் பிரமாணம்

0

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாக இன்று (20) காலை 09 பேர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

இரண்டாவது தடவை ஜனாதிபதி பதவி வகித்த பிறகு, மஹிந்த ஓய்வு பெற்றிருக்க வேண்டும்: சபையில் சமல் தெரிவிப்பு

இரண்டாவது தடவை ஜனாதிபதி பதவி வகித்த பிறகு, மஹிந்த ஓய்வு பெற்றிருக்க வேண்டும்: சபையில் சமல் தெரிவிப்பு

0

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக் காலம் முடிவடைந்ததன் பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என, அவரது சகோதரரும்நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ…

பிரதமர் ரணில் தன்னை ‘க்ருஷா’ கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பேசியது ஏன்? சுவாரசிய கதை

பிரதமர் ரணில் தன்னை ‘க்ருஷா’ கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பேசியது ஏன்? சுவாரசிய கதை

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் (17) செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும்,…

அமரகீர்த்தி இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள ஜகத் சமரவிக்ரம நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

0

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் இடத்துக்கு நியமிக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த எஸ். ஜகத் சமரவிக்ரம, இன்று (19) நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில்…

கையில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு பணத்தின் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவிப்பு

கையில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு பணத்தின் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவிப்பு

0

நாட்டில் இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய…

கோதுமை மா விலை 40 ரூபாவினால் அதிகரிப்பு

கோதுமை மா விலை 40 ரூபாவினால் அதிகரிப்பு

0

கோதுமை மாவின் விலையை ப்றீமா நிறுவனம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை மா விலையை அதிகரிக்குமாறு தமது…

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளது: பிரதமர் எச்சரிக்கை

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளது: பிரதமர் எச்சரிக்கை

0

நாட்டில் எதிர்வரும் காலத்தில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று (19) அறிவித்தார். இதன்படி, மக்களுக்கு நாளாந்தம் உணவை பெற்றுக்கொள்வதற்கு கடும்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரிடம் வாக்குமூலம்: சிஐடியினர் பெற்றனர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரிடம் வாக்குமூலம்: சிஐடியினர் பெற்றனர்

0

காலி முகத்திடலிலுள்ள கோட்டா கோ கம பகுதியிலும் அலறி மாளிகைக்கு முன்பாகவும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் (சிஐடி) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்…

ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலைந்துரையாடவுள்ளதாக பிரதமர் அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலைந்துரையாடவுள்ளதாக பிரதமர் அறிவிப்பு

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும், அது தொடர்பில் பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு இணங்குவதாகவும் பிரதமர் ரணில்…

பிரதமர் அலுவலக மாதாந்தச் செலவுகள் 60 மில்லியன் ரூபாவினால் குறைப்பு

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதமர் அலுவலகத்தினுடைய மாதாந்த சராசரி செலவான 120 மில்லியன் ரூபாவை, 60 மில்லியன் ரூபாவாக குறைத்துள்ளதாக…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக ஆகியோருக்கு விளக்க மறியல்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.…

வஸீம் தாஜுத்தீன்: காக்கை சிறகு கோட்பாட்டில் காணாமல் போனவர்

வஸீம் தாஜுத்தீன்: காக்கை சிறகு கோட்பாட்டில் காணாமல் போனவர்

0

வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டு, நேற்றுடன் 10 வருடங்கள் பூர்த்தி – அப்ரா அன்ஸார் – ரகசியங்கள் ஒன்றுக்கொன்று இந்த உலகில் பிரிந்து வாழ்கின்றன. நாம் வாழும்…