70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை: நாமலுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் மாதம் ஒத்தி வைப்பு
கிரிஷ் நிறுவனம் வழங்கிய 70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்பான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக…
