குடும்பப் பெண்ணுடன் தங்குமிட அறையில் சிக்கிய வைத்தியர்; பொதுமக்கள் பிடித்ததால் பதட்டம்: கல்முனையில் சம்பவம்
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர், குடும்பப் பெண் ஒருவருடன் – வைத்தியசாலையின் தங்குமிட அறையில் தனிமையில் இருந்தபோது, பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளனர். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று…
