மலேசிய பொதுத் தேர்தல்: ஆட்சியமைக்க எந்தத் தரப்புக்கும் பெரும்பான்மை இல்லை; முன்னாள் பிரதமர் மகாதீர் படுதோல்வி
மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளதாக அரசியல் தெரிவிக்கப்படுகிறது.…
