உலகின் நீண்ட கால ஆட்சியாளர் ஈக்வடோரியல் கினியா ஜனாதிபதி, 06ஆவது முறையாகவும் ஆட்சியில் அமர்கிறார்
ஈக்வடோரியல் கினியா (Equatorial Guinea) ஜனாதிபதி தியோடோரோ ஒபியாங் நுகுமா (Teodoro Obiang Nguema) – அங்கு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 80 வயதான…
