க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம்: 23ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பம் ஒப்படைக்கப்பட வேண்டும்
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண…
