தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வரவு – செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

0

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களான…

மின் கட்டணத்தை அமைச்சரவையே தீர்மானிக்கும்;பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமில்லை: ஜனாதிபதி

மின் கட்டணத்தை அமைச்சரவையே தீர்மானிக்கும்;பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமில்லை: ஜனாதிபதி

0

மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளும் அதிகாரம், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் மாத்திரமே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (08) வரவு –…

அட்டாளைச்சேனை பிரதேச சபை ‘பட்ஜட்’ வெற்றி; தவிசாளரை பதவி கவிழ்க்கும் மு.கா தலைவரின் திட்டம் என்னானது?: அம்பலப்படுத்துகிறது ‘புதிது’

அட்டாளைச்சேனை பிரதேச சபை ‘பட்ஜட்’ வெற்றி; தவிசாளரை பதவி கவிழ்க்கும் மு.கா தலைவரின் திட்டம் என்னானது?: அம்பலப்படுத்துகிறது ‘புதிது’

0

– மரிக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் (பட்ஜட்) வெற்றிபெற்றுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் இன்று…

டெங்கு: 41 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் அபாய வலயங்களாக பிரகடனம்

டெங்கு: 41 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் அபாய வலயங்களாக பிரகடனம்

0

நாட்டில் கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது டெங்கு வைரஸ் பரவல், குறிப்பிடத்தக்க…

சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை ஆங்கிலத்தில் மட்டும்: அலி சப்ரி வெளியிட்ட அறிவித்தலை ரத்துச் செய்ய விஜேதாச இணக்கம்

சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை ஆங்கிலத்தில் மட்டும்: அலி சப்ரி வெளியிட்ட அறிவித்தலை ரத்துச் செய்ய விஜேதாச இணக்கம்

0

இலங்கை சட்டக் கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சைக்கு ஆங்கில மொழியில் மட்டும் தோற்ற வேண்டும் என்பதை ரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் நாடாளுமன்றில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச…

கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட ‘செல்பி’யால், கொள்ளையர்கள் சிக்கினர்

0

தங்கச் சங்கிலியை பறிகொடுத்த பெண் ஒருவரால் எடுக்கப்பட்ட ‘செல்பி’யின் அடிப்படையில், கொள்ளையொன்று நடந்து – சில மணி நேரத்தினுள், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்கள்…

கோட்டாவினால் ஏற்பட்ட 5978 மில்லியன் ரூபா நட்டம்: கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் அம்பலம்

கோட்டாவினால் ஏற்பட்ட 5978 மில்லியன் ரூபா நட்டம்: கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் அம்பலம்

0

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை நிறுத்தியதால், நாட்டுக்கு 5,978 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணக்காய்வாளர்…

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில், மின்சார சபைத் தலைவர் தகவல்

0

இலங்கை மின்சார சபை – பாரிய நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ள நிலையில், மின்சார சபையின் செலவை ஈடுகட்ட, மின் நுகர்வு கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை…

நாவிதன்வெளி பிரதேச சபை: வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படவிருந்த நிலையில், சபையை ஒத்தி வைத்தார் தவிசாளர்

0

– பாறுக் ஷிஹான் – நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பினை நடத்தாது சபை நடவடிக்கைகளை…

இந்தியா வழங்கிய நன்கொடைப் பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு

0

இந்தியாவில் இருந்து நன்கொடையாகக் கிடைத்த உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உள்நாட்டில் விநியோகிப்பதற்காக, உணவு ஆணையாளர் திணைக்களம் கிட்டத்தட்ட 200 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதாக,…

டயானா கமகே பிரித்தானிய பிரஜை: குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவிப்பு

டயானா கமகே பிரித்தானிய பிரஜை: குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என கண்டறியப்பட்டுள்ளதால் அவருக்கு இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பு அமைச்சின்…

அடுத்த வருடம் 06 தொடக்கம் 08 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு: நாடாளுமன்றில் அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

அடுத்த வருடம் 06 தொடக்கம் 08 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு: நாடாளுமன்றில் அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

0

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால், அடுத்த வருடம் தொடககம் நாளாந்தம் 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரையான மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்…

சிறுநீரக மோசடி; தரகராகச் செயற்பட்ட 41 வயது நபர் கைது

சிறுநீரக மோசடி; தரகராகச் செயற்பட்ட 41 வயது நபர் கைது

0

ராஜகிரியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உறுப்பு மோசடியின் பிரதான தரகர் என தெரிவிக்கப்படும் 41 வயதுடைய நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்கைது…

டீசல் விலை நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு

டீசல் விலை நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு

0

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஒசி ஆகியவை அறிவித்துள்ளது. இன்று (05) நள்ளிரவு தொடக்கம் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வருகிறது. அதற்கிணங்க…

பாடசாலை சிற்றுண்டிசாலையில், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் ஒருவர் கைது

பாடசாலை சிற்றுண்டிசாலையில், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் ஒருவர் கைது

0

ஐஸ் மற்றும் சில வகை போதைப்பொருள்கள் கம்பஹாவில் உள்ள பாடசாலை சிற்றுண்டிசாலை ஒன்றில் இன்று (05) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 42 வயதுடைய பெண் ஒருவரே ஐஸ் மற்றும் போதை…