டீசல் விலை நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு

🕔 December 5, 2022

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஒசி ஆகியவை அறிவித்துள்ளது.

இன்று (05) நள்ளிரவு தொடக்கம் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வருகிறது.

அதற்கிணங்க டீசலின் விலை லீட்டருக்கு 10 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.

அந்த வகையில் டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும்.

தொடர்பான செய்தி: எரிவாயு விலை நள்ளிரவு அதிகரிக்கிறது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்