தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம்

கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம்

0

கிழக்கு மாகாண சபையின் செயலாளராக இலங்கை நிருவாக சேவை சிரேஷ்ட அதிகாரி எம்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நேற்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட…

புத்தள, வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

புத்தள, வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

0

புத்தல, வெல்லவாய பகுதிகளில் இன்று முற்பகல் மீண்டும் சிறு நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவீட்டு கருவியில்…

ஐ.தே.கட்சியின் 1137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கம்

ஐ.தே.கட்சியின் 1137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கம்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படடுள்ளனர். அந்த வகையில் 1,137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இவ்வாறு கட்சியின் அங்கத்துவத்திலிருந்து…

கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குச் செலுத்தப்பட்ட கட்டுப்பணங்களை திரும்பப் பெற முடியாது என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே,…

தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு

தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு

0

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த…

வீதியில் கண்டெடுத்த 05 லட்சம் ரூபாவை, தேடிச் சென்று ஒப்படைத்த தமிழ் இளைஞர்: நேர்மையை பாராட்டிய பொலிஸார்

வீதியில் கண்டெடுத்த 05 லட்சம் ரூபாவை, தேடிச் சென்று ஒப்படைத்த தமிழ் இளைஞர்: நேர்மையை பாராட்டிய பொலிஸார்

0

– பாறுக் ஷிஹான் – தமிழ் இளைஞர் ஒருவர் வீதியில் கண்டெடுத்த 05 லட்சம் ரூபா  பணத்தை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று – உரியவரிடம் ஒப்படைத்த…

செல்போன் இல்லை; ரயிலில் 10 மணி நேரம்: யுக்ரேனுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி பயணம்

0

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யுக்ரேனுக்கு ஒரு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார். தினந்தோறும் தாக்குதல் நடக்கும் போர்க் களத்துக்குச் சென்ற ஜோ பைடனின் இந்த பயணம் நவீன…

தேர்தலை பிற்போடக் கூடாது: மஹிந்த ராஜபக்ஷ

தேர்தலை பிற்போடக் கூடாது: மஹிந்த ராஜபக்ஷ

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) தெரிவித்துள்ளார். “உள்ளூராட்சி தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தல் என்பதன்…

தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்: சபை நடவடிக்கை நாளை வரை ஒத்தி வைப்பு

தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்: சபை நடவடிக்கை நாளை வரை ஒத்தி வைப்பு

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற்றத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஐக்கிய மக்கள்ள சக்தியைச் சேர்ந்த பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தேர்தலை…

குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, ஜூன் மாதம் 14ஆம் திகதி…

உங்கள் மின் கட்டணம் எவ்வளவு வரும் என தெரிந்து கொள்ளுங்கள்: கணக்கிட ஒரு இணையத்தளம்

உங்கள் மின் கட்டணம் எவ்வளவு வரும் என தெரிந்து கொள்ளுங்கள்: கணக்கிட ஒரு இணையத்தளம்

0

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் படி, பொதுமக்கள் தங்களின் மின்கட்டணம் தொடர்பான விவரங்களை https://eleccal.numbers.lk/ என்ற இணையத்தளத்தின் மூலம் இப்போது கணக்கிட்டுக் கொள்ள முடியும். இந்த இணையத்தள கணக்கீட்டின்…

உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

0

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாமையினால் முன்னதாக உறுதியளித்தபடி…

இணைந்த வடகிழக்கு சாத்தியமாகும் போது, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்கள் தமிழர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி

0

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான இணைந்த வட, கிழக்கென்பது சாத்தியமாகும் போது – திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தமிழர்களுடைய கைகளிலே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்…

தேசிய கபடி அணி தலைவராக வரலாற்றில் முதன்முறை தெரிவாகியுள்ள முஸ்லிம் வீரர்; நிந்தவூர் அஸ்லம் சஜா: தடைகளும், சாதனைகளும்

தேசிய கபடி அணி தலைவராக வரலாற்றில் முதன்முறை தெரிவாகியுள்ள முஸ்லிம் வீரர்; நிந்தவூர் அஸ்லம் சஜா: தடைகளும், சாதனைகளும்

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) இலங்கையின் தேசிய கபடி அணியின் தலைவராக – வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிழக்கு மாகாணம் –…

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தரவை கோரும் மனு தொடர்பில் அறிவித்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தரவை கோரும் மனு தொடர்பில் அறிவித்தல்

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னரே பரிசீலனைக்கு அழைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட…