தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வணிக மதிப்புள்ள அரச காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க திட்டம்

வணிக மதிப்புள்ள அரச காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க திட்டம்

0

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நகர…

ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரொஹான் பெர்ணான்டோ நீக்கம்: ரெயாஸ் மெஹ்லார் நியமனம்

0

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரொஹான் பெர்ணான்டோ நீக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபை – தன்னை பதவி நீக்கியுள்ளதாக ரொஹான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதியின் அமைச்சுக்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு

ஜனாதிபதியின் அமைச்சுக்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) இந்தியா செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப்பகுதியில், அவரின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள்…

லிற்ரோ நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா வழங்கியது

லிற்ரோ நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா வழங்கியது

0

லிட்ரோ எரிவாயு நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (20) தெரிவித்தார். அதன்படி, நாட்டிலுள்ள முன்னணி எரிவாயு…

பெண்ணின் நிர்வாண படங்களை கணவருக்கு அனுப்பப் போவதாக மிரட்டி, நகைகளைப் பறித்துச் சென்றவர் கைது

பெண்ணின் நிர்வாண படங்களை கணவருக்கு அனுப்பப் போவதாக மிரட்டி, நகைகளைப் பறித்துச் சென்றவர் கைது

0

பெண் ஒருவருடன் தகாத உறவை வைத்திருந்த 23 வயது இளைஞன், அந்தப் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அவரின் கணவருக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டி, பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை…

நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது

நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது

0

– லெம்பட் – மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளாக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்றைய தினம்…

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

0

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று புதன்கிழமை (19) நாடாளுமன்றத்தில் 190 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 06 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் – இன்று காலை…

‘அஸ்வெசும’ திட்டத்திலிருந்து ஒதுங்கியுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பை பெறுவது தொடர்பில் கலந்துரையாடல்

‘அஸ்வெசும’ திட்டத்திலிருந்து ஒதுங்கியுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பை பெறுவது தொடர்பில் கலந்துரையாடல்

0

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, அரச அதிகாரிகளின்…

16 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி: நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்ட கணவன், மனைவி

0

நிதி நிறுவனமொன்றை நடத்தி 16 கோடியே 41 லட்சத்து 85 ஆயிரம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் இன்று (19) கொழும்பு…

தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள்

தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள்

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர்.…

ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு

ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (ஜூலை…

நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணங்கினால்தான் 13 அமுல்; ஜனாதிபதி தெரிவிப்பு: “நான் ரணில் ராஜபக்ஷ அல்ல” எனவும் சுமந்திரன் எம்பிக்கு பதில்

நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணங்கினால்தான் 13 அமுல்; ஜனாதிபதி தெரிவிப்பு: “நான் ரணில் ராஜபக்ஷ அல்ல” எனவும் சுமந்திரன் எம்பிக்கு பதில்

0

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை தொடர்வதா? இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க…

கோதுமை மா விலை குறைகிறது

கோதுமை மா விலை குறைகிறது

0

கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் சில்லறை விலையை 10 ரூபாவால் குறைக்க கோதுமை மா உற்பத்தி…

கிழக்கு ஆளுநரின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதி

கிழக்கு ஆளுநரின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதி

0

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் டொக்டர் தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே ஆகியோருக்கும் இடையில்…

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு

0

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்று வரும்…